படுசூடான படுக்கயறை காட்சியில் குடும்ப குத்து விளக்காக நடிகை வித்யா பிரதீப்..! ரசிகர்கள் ஷாக்..!

நடிகை வித்யா பிரதீப் ஒரு மிகச்சிறந்த மாடல் அழகியாகவும் அறிவியல் அறிஞராகவும் விளங்குகிறார். இவர் கேரள மாநிலத்தில் இருக்கும் ஆலப்புழாவில் பிறந்து வளர்ந்தவர்.

இதையும் படிங்க: லைட்டா குனிஞ்சா கூடா மானம் போயிடும்.. வரம்பு மீறிய கவர்ச்சி உடையில் செழித்த அழகி கஜோல்..!

ஆரம்ப காலங்களில் பட விளம்பரங்களில் மாடலாக நடித்த இவர் ஏ ஆர் ரகுமானின் இசை ஆல்பத்தில் நடித்ததின் மூலம் புகழடைந்தார். இதனை அடுத்து திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது.

நடிகை வித்யா பிரதீப்..

தமிழ் திரையுடரில் இவர் முதலில் சைவம் என்ற திரைப்படத்தில் 2014-ஆம் ஆண்டு நடித்தவர். இந்த படத்தில் தேன்மொழி என்ற கேரக்டரில் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு 2015-ல் அடுத்த படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் இவர் பசங்க 2 திரைப்படத்தில் திவ்யாவாக நடித்து தமிழக இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டார். இதனை அடுத்து 2016 இல் ஒன்றுமே புரியலை என்ற படத்தில் நடித்த இவர் அதே ஆண்டு அச்சமின்றி படத்தில் நடித்து அனைவரையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டார்.

இதனை அடுத்து இவர் களரி திரைப்படத்தில் நடித்தார். மேலும் இரவுக்கு ஆயிரம் கண்கள், தலைகால் புரியல, அசுர குலம், ஒத்தைக்கு ஒத்த, மாரி 2, தடம் போன்ற பல்வேறு வகையான படங்களில் நடித்து தனது அசாத்திய நடிப்புத் திறனை வெளிப்படுத்தியவர்.

எவ்வளவு தான் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவர் அடைந்த புகழ் ஒற்றை சீரியலின் மூலம் என்றால் அது மிகையல்ல. 2018-இல் சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி தொடரில் ஆனந்தி திருமுருகனாக நடித்து மிகவும் ஃபேமஸான நடிகையாக மாறினார்.

இதனை அடுத்து இவர் பெயரைச் சொல்லி அழைத்ததை விட ஆனந்தி என்று சொல்லி அளிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

படு சூடான படுக்கையறை காட்சியில்..

திரைப்படம் சீரியல் என்று இரட்டைக் குதிரையில் பயணம் செய்து வந்த வித்யா பிரதீப் அண்மையில் படு சூடான படுக்கையறை காட்சியில் நடித்திருப்பதாக தெரிய வந்துள்ளது. மேலும் சீரியல்களில் குடும்ப குத்து விளக்காக நடித்தவர் வித்யா பிரதீப்.

தற்போது வெப் சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் படு சூடான படுக்கை அறை காட்சிகளில் நடித்திருக்கிறார். இந்த காட்சிகள் வீடியோக்களாக இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் சீரியலில் குடும்ப குத்து விளக்காய் தோன்றும் நடிகை வித்யா பிரதீப்பா இது என்று வியந்து பார்த்து வருகிறார்கள். அத்தோடு யாரும் எதிர்பார்க்காத அளவு இது போன்ற காட்சிகளில் நடித்திருப்பது பலருக்கும் ஷாக்கை தந்துள்ளது.

ஷாக்ங்கில் ரசிகர்கள்..

இந்த விஷயம் இணையத்தில் வெளி வந்ததை அடுத்து ரசிகர்கள் பலரும் அந்த வீடியோவை தொடர்ந்து பார்த்து அதிக அளவு பார்க்கும் வீடியோக்களில் ஒன்றாக மாற்றி இருக்கிறார்கள். மேலும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் வித்யா பிரதீப்பிடம் பல்வேறு கேள்விகளை முன் வைத்திருப்பதோடு இது போன்ற காட்சிகளில் இவர் நடிப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: “அட கன்றாவிய.. திம்சு கட்ட நடிகை கிளாமர் விருந்து..” ஏக் கல்லில் தீன் மாங்கா அடிச்ச வெறியாம்..

மேலும் இந்த வீடியோவை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருவதால் அவர்கள் நண்பர்களும் இந்த வீடியோக்களை பார்த்து விட்டு அவர்களுக்குள் வித்யா பிரதீப் ஏன் இப்படி இது போன்ற காட்சிகளில் நடித்திருக்கிறார் என்ற கேள்விகளை முன் வைத்து இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version