தொட்டா வழுக்கிட்டு போயிடும் போல இருக்கே.. – தொடையை காட்டி வெறியேத்தும் “வள்ளி” சீரியல் நடிகை வித்யா..!

கடந்த 1987ஆம் ஆண்டு கேரளாவில் கோட்டயம் பகுதியில் பிறந்தவர் நடிகை வித்யா வினு மோகன். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமாக வலம் வந்து கொண்டு இருக்கிறார் அம்மணி. கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான தண்டாயுதபாணி என்ற திரைப்படத்தில் தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதுவே அவருடைய முதல் தமிழ்த் திரைப்படம் ஆகும். அதனை தொடர்ந்து ஆறாவது வனம், கருவறை, அகிலன், காதல் பாதை, நேரெதிர், உழைக்கும் பாதை உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்திருந்தார்.

இவர் நடித்த படங்கள் எதுவுமே இவருக்கு சரியான அறிமுகத்தை ரசிகர்கள் மத்தியில் கொடுக்கவில்லை என்று தான் கூறவேண்டும். ஆனால் கடந்த 2013ஆம் ஆண்டு வள்ளி என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

முன்னதாக இந்த சீரியலில் முதலில் 235 எபிசோடுகளில் பிரபல நடிகை உமா சங்கரி ஹீரோயினாக நடித்து வந்தார் ஒரு கட்டத்தில் இந்த சீரியலில் இருந்து அவர் விலகியதை தொடர்ந்து நடிகை வித்யாவின் மோகன் அந்த கதாபாத்திரத்திற்கு மாற்றப்பட்டார்.

அதனை தொடர்ந்து சீரியல் முடியும் வரை அவரே ஹீரோயினாக தொடர்ந்தார். அதன்பிறகு தற்பொழுது அபியும் நானும், வானத்தைப்போல உள்ளிட்ட இரண்டு சீரியல்களில் நடித்து வருகின்றார்.

அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கிளாமரான புகைப் படங்களை வெளியிடுவது வாடிக்கை. அந்த வகையில் தற்போது தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்கள் இணையத்தை அதிரவைத்த வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் வித்யா வினு மோகனா இது என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …