“ஒத்த பேண்டில் ஓராயிரம் ஓட்டை போட்டு..” – தொடையை காட்டும் காமெடி நடிகை வித்யுலேகா ராமன்..!

சினிமாவில் காமெடி நடிகையாக அறிமுகமான நடிகை வித்யூலேகா ராமன் சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

நீச்சல் உடையில் கூட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். உடல் எடை குறைத்து தற்பொழுது சற்று ஒளியாக மாறி உள்ள வித்திலேகா ராமன் காமெடி நடிகைகள் கவர்ச்சியான உடைகளை அணியக் கூடாதா..? அப்படி எதுவும் விதி உள்ளதா..? என்று பளிச்சென கேட்கிறார்.

சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட இவர் தனது கணவருடன் வெளிநாடுகளுக்கு தேனிலவை கொண்டாட சென்றார். அங்கு இருந்தபடி நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு சிங்கிள்ஸ் வயிற்றில் புகைச்சலை கிளப்பினார்.

தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது கிழிந்த பேண்ட்டை அணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகை காட்டும் விதமான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் என்னம்மா இது..? ஒத்த பேண்டில் ஓராயிரம் ஓட்டை.. என்று கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்களின் கவனத்தையும் பெற்று வருகின்றது

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …