நீ தானே என் பொன்வசந்தம் என்ற படத்தில் சமந்தாவிற்கு தோழியாக வித்யுலேகா ராமன் நடித்து சினிமாவில் அறிமுகமானார். தனது குண்டான மேனியை பொருட்படுத்தாமல் பல கிண்டல்களுக்கும் கேளிகளுக்கும் ஆளானாலும் அதையெல்லாம் ஒரு பொருட்டாக நினைக்காமல் இவர் மிகச்சிறப்பாக நடித்து வந்தார்.
அதுமட்டுமல்லாமல் சில சமயங்கள் மனம் உடைந்து போன இவர் சமூக ஊடகங்களில் பல பதிவுகளை போட்டு தனது மறக்குமுறலை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இந்தக் கிண்டல்களுக்கும், கேளிகளுக்கும் பதிலடி கொடுக்கும் வண்ணம் தற்போது இவர் எலும்பு தெரியும் அளவிற்கு உடல் எடையை குறைத்திருக்கிறார்.
அதனை அடுத்து தற்போது இவர் திருமணத்திற்கு பிறகு இளம் ஹீரோயின்களையும் அடித்து தூக்கும் அளவுக்கு மாடல் உடை, புடவை என எதையும் விட்டு வைக்காமல் அனைத்திலும் ஒவ்வொன்று என்ற கணக்கும் இல்லாமல் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது வாயையும் அடைத்து விட்டார்.
இதனை வலைத்தளத்தில் பார்த்து வரும் பலரும் இந்த எடை குறைப்பு முயற்சி பலருக்கு தன்னம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். மேலும் தற்போது இவரது புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
இதனையடுத்து சில ரசிகர்கள் இந்த அளவு எடை குறைய காரணம் என்ன அந்த டிப்ஸ் எங்களுக்கு சொன்னால் நாங்களும் பிட்டாக பாடியை மெயின்டெயின் பண்ணுவோம் என்று கேள்விகளை கேட்டு இருக்கிறார்கள்.
அதற்கு இதுவரை வாய் திறந்து எந்த பதிலும் அளிக்காத இவர் விரைவில் அதற்கான பதில்களை அளித்து பல பேர் உடல் எடை குறைவதற்கான இன்ஸ்பிரேஷன் ஆக இருப்பார் என்பதில் எந்த விதமான ஐயமும் இல்லை.
View this post on Instagram
மேலும் இந்த மாடன் உடையில் தனது எனது முழங்கால் முழுவதும் தெரியும்படி இவர் காட்சி அளித்திருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் எப்படி இருந்த இவர் இப்படி ஆகிவிட்டாரே என்ற டயலாக்குகளை போட்டு அதிக அளவு நக்கல் செய்து இருக்கிறார்கள்.