மது கோப்பையின் உள்ளே நயன்தாராவை போட்டு.. விக்னேஷ் சிவனின் ரசனையை பாருங்க..

கேரளத்து பைங்கிளியான நயன்தாரா ஆரம்ப காலங்களில் மலையாள படங்களில் நடித்ததை அடுத்து தமிழில் நடிக்க கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது.

இதையும் படிங்க: ஹோட்டலில் அரைகுறை ஆடையில் ஜோதிகா.. சிவகுமார் பாத்தா என்ன ஆகுறது..?

இதை அடுத்து தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாமல் ஹிந்தி படத்திலும் நடித்து ஒரு பான் இந்திய நடிகையாக உருவாகிவிட்டார்.

நடிகை நயன்தாரா..

தற்போது தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளின் வரிசையில் இருக்கும் நயன்தாராவை ரசிகர்கள் அனைவரும் அன்போடு லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைத்து வருகிறார்கள்.

தமிழ் திரை உலகில் ஐயா திரைப்படத்தில் ஆரம்பித்த இவரது பயணம் தற்போது வெளி வந்த அன்னபூரணி திரைப்படம் மற்றும் மண்ணாங்கட்டி போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவர் நடிப்பில் வெளி வந்த நானும் ரவுடிதான் படத்தின் போது இயக்குனர் விக்னேஷ் சிவனோடு காதல் ஏற்பட்டதை அடுத்து 6 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்டு வாடகை தாயின் மூலம் பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டு சினிமா மட்டுமல்லாமல் தொழிலிலும் கவனத்தை செலுத்தி வருகிறார்.

இவர் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் விளம்பரங்கள் வெப் சீரியல் போன்றவற்றிலும் நடித்து வரக்கூடிய நயன்தாரா கட்டாயம் ஒரு வெற்றி படத்தை தர வேண்டும் என்ற கட்டாய நிலைக்கு தற்போது தள்ளப்பட்டு இருக்கிறார்.

மது கோப்பையில் நயனை போட்ட விக்கி..

இந்நிலையில் அண்மையில் கூட இவர் Instagram பக்கத்தில் தனது கணவர் விக்கியை அன்ஃபாலோ செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதனை அடுத்து இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொண்டார்கள் என்ற பேச்சுக்கள் எழ ஆரம்பித்தது.

மேலும் இந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய விதமாக கணவனும் மனைவியும் நெருக்கமாக இணைந்து இசை கேட்கும் வீடியோவை வெளியிட்டு அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.

அத்தோடு குழந்தைகளோடு வெளிநாடு செல்லும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பதிவிட்டதன் மூலம் அந்த வதந்தி அப்படியே புஸ்வானமாய் மாறியது.

மனுஷனுடைய ரசனை வேற லெவல்..

இதனை அடுத்து தற்போது நயனின் காதல் கணவர் விக்கி செய்திருக்கும் செயலை பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்து இருக்கிறார்கள். அதற்குக் காரணம் மது கோப்பையின் உள்ளே நயனை போட்டு விக்கி செய்திருக்கும் விவகாரமான விஷயம் பலர் மத்தியிலும் அவரது ரசனையை பாராட்டும் படி செய்துள்ளது.

அப்படி அவர் செய்திருக்கும் விஷயத்தை நீங்கள் இந்த புகைப்படத்தை பார்த்தாலே புரிந்து கொள்வீர்கள். அவர்களது புரிதல் எப்படி உள்ளது என்பது வெட்ட வெளிச்சமாக இதன் மூலம் விளங்கிவிடும்.

பாலிவுட் திரைப்படத்திலும் என்ட்ரி கொடுத்து இருக்கக்கூடிய நயன் சரியான வெற்றியை சமீப கால திரைப்படங்கள் தராத நிலையில் ஒரு மிகச்சிறந்த வெற்றி படத்திற்காக காத்திருக்கிறார்.

மேலும் கணவன் குழந்தை என குடும்பத்தோடு நேரத்தை செலவழித்து வரும் நயன்தாராவின் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளி வந்து வைரலான புகைப்படங்களாக மாறிவிட்டது.

அத்தோடு ரசிகர்கள் அனைவரும் இந்த புகைப்படங்களை திரும்பத் திரும்ப பார்த்து வருவதால் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படுகின்ற புகைப்படங்களின் வரிசையில் ஒன்றாக மாறிவிட்டது.

இதையும் படிங்க: இதுக்காக வேணா விஜய்க்கு டிவிக்கு நன்றி சொல்லிக்கிறேன்.. பிக்பாஸ் சரவணன் ஒரே போடு..

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்து உங்கள் மனதில் இது போன்ற எண்ணங்கள் ஏற்படுகிறது என்பதை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version