அடேங்கப்பா.. GOAT படத்தின் கிளைமாக்ஸ் காட்சி குறித்து வெளியான தகவல்.. உறைந்து போன ரசிகர்கள்..

லோகேஷ் கனகராஜ் லியோ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபுவின் கோட் படத்தில் நடித்து வரும் விஜய்யின் நடிப்பு பற்றி அதிகம் பகிர வேண்டிய அவசியம் இல்லை.

தமிழ் திரை உலகில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் தளபதி விஜய் இன்னும் இரண்டு வருடங்களுக்கு கழித்து சினிமாவில் இருந்து ஓய்வு பெற்று முழு நேர அரசியல்வாதியாக மாற இருக்கின்ற தகவலை அடுத்து அரசியல் கட்சியை ஆரம்பித்த விஷயம் உங்களுக்கு நன்றாக தெரியும்.

தளபதி விஜய்..

இந்த நிலையில் அரசியலில் தீவிரமாக ஈடுபட உள்ள தளபதி விஜய் தனது 68 மற்றும் 69 ஆவது படத்தோடு திரை உலகை விட்டு வெளியேறப் போகிறார் என்ற விஷயம் அறிந்து ரசிகர்கள் ஒரு பக்கம் அதிருப்தியில் இருந்தாலும், அரசியலில் மக்களுக்கு மிகச் சிறப்பான சேவைகளை செய்வார் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் விஜய்யின் ரசிகர்கள் விஜய் நடிப்பில் வெளிவரக்கூடிய கோட் திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்று மிகுந்த ஆவலோடு இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: முக்கிய புள்ளியின் பிடியில் ஆறு மணி நடிகை.. பொட்டு துணி இல்லமால் உடல் முழுக்க தங்க நகை.. வேட்டு வைத்த தாய்க்குலம்..

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு படு பிஸியாக சென்று கொண்டிருக்கக் கூடிய நிலையில் படத்தை வெங்கட் பிரபு இயக்க இதில் விஜயோடு இணைந்து மீனாட்சி, சினேகா, லைலா, பிரபுதேவா, பிரசாந்த், மோகன் என பிரபல பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்து வருகிறார்கள்.

லியோவுக்குப் பின் கோட்..

லியோ திரைப்படத்தை அடுத்து கோட் படத்தில் நடிக்கக்கூடிய விஜய்யின் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கான இசையை யுவன் சங்கர் ராஜா அமைத்திருக்கிறார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றி நடந்து வருகிறது.

லியோ படத்தில் மாஸாக கலக்கி இருந்த தளபதி விஜய் இந்த கோட் படத்திலும் தன்னுடைய அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்துவார் என ரசிகர்கள் இந்த படத்தை தியேட்டர்களில் பார்க்க ஆவலாக காத்திருக்கிறார்கள்.

கிளைமேட் குறித்த தகவல்..

இந்த சூழ்நிலையில் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது இலங்கையில் நடந்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் அங்கு படப்பிடிப்பு நடக்கவில்லை என்று சில செய்திகள் கசிந்துள்ளது.

இதற்கு காரணம் விஜய் இலங்கைக்கு சென்றால் சில அரசியல் பிரச்சனைகள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் இலங்கையில் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் இணையங்களில் வளையம் வந்த வண்ணம் உள்ளது.

இதையும் படிங்க: இதனால் தான் இளமை ஊஞ்சல் படத்தில் நடிக்க சம்மதிச்சேன்.. வெக்கமே இல்லாமல் கூறிய கிரண்..!

இதனைத் தொடர்ந்து கோட் படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் இருக்கும் சர்வதேச கிரீன் பீல்ட் மைதானத்தில் நடத்த பட குழு திட்டமிட்டு உள்ளதாக கிளைமாக்ஸ் காட்சி குறித்த பரபரப்பு தகவல்கள் வெளி வந்து செம அப்டேட் என சொல்லக்கூடிய வகையில் உள்ளது.

இதனை அடுத்து விஜய்யின் ரசிகர்கள் அனைவரும் இந்தப் படத்தை பார்க்க ஆவலாக காத்திருக்கக்கூடிய வேளையில் கிளைமாக்ஸ் ஷூட்டிங் எங்கு நடக்கும் என்ற தகவல் அவர்களுக்கு மேலும் இன்பத்தை அளித்துள்ளது என கூறலாம்.

தற்போது இணையம் முழுவதும் கோட் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் பற்றியும் அது எங்கு படபிடிக்கப்படும் என்பது போன்ற விஷயங்களும் தான் பேசும் பொருளாக மாறி ரசிகர்களின் மத்தியில் தினுசு தினசாக பேசப்பட்டு வருகிறது.

இந்த படத்தை அடுத்து தளபதி 69 படத்தோடு சினிமாவிற்கு குட் பை சொல்லக் கூடிய தளபதி விஜய்யின் இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அவருக்கு அமைய வேண்டும் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam