விஜய்யிடம் மயங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. தீராத சர்ச்சைக்கு நடுவே புது குண்டை தூக்கி போட்ட பிரபலம்..

மலையாளத்தில் இருந்து தமிழில் நடிக்க வந்தவர் கீர்த்தி சுரேஷ். ரஜினி முருகன், ரெமோ, நடிகையர் திலகம், தொடரி, சாமி 2 உள்ளிட்ட பல படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்தார்.

கீர்த்தி சுரேஷ்

இதற்கிடையே நடிகர் விஜயுடன் பைரவி மற்றும் சர்க்கார் ஆகிய 2 படங்களில் அவருக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார். இந்த படங்களில் நடித்த போது இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி விட்டதாக அப்போதே பரபரப்பாக பேசப்பட்டது.

ரூ. 14 கோடி நிவாரணம்

நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷூடன் நடித்த காலகட்டத்தில் கேரளாவில் மழைவெள்ளம் ஏற்பட்டது. அப்போது அங்குள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ. 14 கோடி விஜய் நிவாரண நிதியாக, கேரளா அரசுவிடம் வழங்கியதாக ஒரு தகவல் பரவியது.

சில கோடிகள் நிவாரணமாக தராமல், அதுவும் கேரளா மக்களுக்காக ரூ. 14 கோடி விஜய் தந்ததற்கு காரணம், கீர்த்தி சுரேஷ் மீது அவர் கொண்டுள்ள காதலும், அவர் சொன்னதால்தான் என்றும் ஒரு தகவல் பரவி அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்தரங்க நட்புதான் காரணம்

நடிகர் விஜயுடன் அவர் மனைவி சங்கீதா கடந்த சில ஆண்டுகளாக பிரிந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதற்கு காரணம் நடிகை திரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷூடன் விஜய் கொண்டிருக்கும் அந்தரங்கமான நட்புதான் காரணம் என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது.

இதையும் படியுங்கள்: இரண்டு மகள்களை நினைத்து கண்ணீர்.. அழுது புலம்பும் பிரமாண்ட இயக்குனர்.. ரகசியம் உடைத்த நடிகர்..

விஜய் இப்போது கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்து விட்டு அவர் மற்றும் ஒரு படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார். அதன்பிறகு நடிப்பை விட்டு முழுவதுமாக விலகும் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை முழு நேர அரசியல்வாதியாக மாறி வழிநடத்த உள்ளார்.

இது உண்மையா

ஒரு அரசியல் தலைவராக விஜய் உருவாகும் நேரத்தில், அவரை பற்றிய அந்தரங்க விஷயங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இது உண்மையா அல்லது அவரை பெயரை களங்கப்படுத்த சிலர் செய்யும் சதியா என்பதும் விளங்காத நிலையில், விஜய் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.

சொந்த பணத்தை போட்டு…

துவக்கத்தில் நடிகர் விஜய்யை காதலித்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ் என்றும் நடிகர் விஜய் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் திரைப்படத்தை சொந்த பணத்தை போட்டு தயாரிக்கிறார் என்றும் கூறப்பட்டது.

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகர் விஜயின் நண்பரான சஞ்சய் வீட்டில் தன்னுடைய காரை நிறுத்திவிட்டு, நடிகர் விஜயின் வீட்டில் தங்குகிறார் என்றும் தகவல்கள் வெளியாகி ,இதற்கான வீடியோ ஆதாரங்களும் கூட வெளியானது.

புதிய குண்டு

இந்த தீராத சர்ச்சைக்கு நடுவே புதிய குண்டு ஒன்றை தூக்கிப் போட்டு இருக்கிறார் நடிகர் ரங்கநாதன்

இதையும் படியுங்கள்:  புன்னகையரசி சினேகாவின் அழகில் மூழ்கிய நடிகர்கள்.. செம்ம லுக்கில் விருந்து.. பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்..

அவர் கூறியதாவது,

பாண்டிச்சேரியில் நடிகர் விஜய் படப்பிடிப்புக்காக சென்று இருக்கிறார். அதே படப்பிடிப்பு நகரத்தில் தான் நடிகை கீர்த்தி சுரேஷின் படப்பிடிப்பு நடக்கிறது. இருவரும் ஒரே ஓட்டலில் தான் தங்கி இருக்கிறார்கள்.

இரண்டு மணி நேரம் டிஸ்கஷன்

மேலும், இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகர் விஜய், ரூமுக்கு சென்று இரண்டு மணி நேரம் டிஸ்கஷன் நடத்தியிருக்கிறார். இதனை பட குழுவினர் ஊரே கேள் என்று தம்பட்டம் அடித்து விட்டனர் என குண்டை தூக்கி போட்டுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

விஜய்யிடம் மயங்கிய நடிகை கீர்த்தி சுரேஷ்.. தீராத சர்ச்சைக்கு நடுவே புது குண்டை தூக்கி போட்டிருக்கிறார் நடிகர் பயில்வான் ரங்கநாதன். இந்த புதிய தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version