விஜய்யின் அடுத்த படமான விஜய் 67 படம் பற்றிய புதிய அப்டேட் என்ன தெரியுமா? மகிழ்ச்சி கடலில் ரசிகர்கள்…!!

வரும் 2023 பொங்கல் அன்று வெளிவர உள்ள நிலையில் இருக்கக்கூடிய படம்தான் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள வாரிசு திரைப்படம். ஏற்கனவே இந்த திரைப்படத்தைப் பற்றி பலவிதமான விஷயங்களை தெரிந்து கொண்ட தெரிந்து கொண்டிருப்பீர்கள்.

 மேலும் எந்த படத்தில் இருந்து ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக முணுமுணுக்கக் கூடிய பாடல்களின் வரிசையில் இடம் பிடித்துள்ளது.

 இதனை அடுத்து தளபதி விஜய் எந்த படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற விஷயம் தற்போது சூடு பிடித்துள்ளது. மேலும் விஜய் நடித்த வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற டிசம்பர் 24ஆம் தேதி அன்று நேரு ஸ்டேடியத்தில் நடக்க உள்ளது .

இதற்கு விஜய் குடும்பத்தோடு வருவார் என்று எதிர்பார்க்கக் கூடிய வேளையில் புத்தாண்டு மற்றும் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை முடித்துவிட்டு மீண்டும் ஷூட்டிங்கில் ஜனவரி முதல் வாரத்திற்கு மேல் இவர் பங்கேற்கலாம் என்பது தெரிய வந்துள்ளது.

 அது என்ன படம் என்று நீங்கள் நினைப்பது நன்றாக தெரிகிறது. சென்னையில் உள்ள 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் ப்ரொடக்ஷனில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் விஜய் 67 படப்பிடிப்பு தான் அது.

 இந்த படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் சுமார் 10 நாட்கள் நடக்கும் அதன் பிறகு பட குழுவானதே காஷ்மீர் லடாக் குறித்த பகுதிகளில் ஷூட்டிங்கை துவங்கலாம் என தெரியவந்துள்ளது.

விஜய் நடிப்பில் வெளிவந்த துப்பாக்கி திரைப்படத்திற்கு பின்பு வடநாட்டில் அதிகளவு சூட்டிங் செய்யப்படும் விஜய்யின் திரைப்படம் விஜய் 67 ஆகத்தான் இருக்கும் என தற்போது தெரியவந்துள்ளது.

 இதனை அடுத்து எந்த படப்பிடிப்பிற்கான வேலைகள் படு பிஸியாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படம் தளபதி விஜய்க்கு திருப்புமுனையாக அமையலாம் என்று ரசிகர்களால் கருதப்பட்டு வருகிறது.

அடுத்து படம் நன்றாக வெளிவந்து பட்டையை கிளப்பக்கூடிய வசூலை தர வேண்டும் என்று ரசிகர்கள் முன்கூட்டியே தளபதி விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …