நம்மவர் கமிட் ஆகலையின என்ன? விக்ரம் படத்துல தன் கெத்த காட்டிய விஜயசேதுபதி!

நடிகர் விஜயசேதுபதி தனது 13 வயதில் நம்மவர் திரைப்படத்திற்கான ஆடிஷனுக்கு   அவருடைய நண்பரோடு சென்ற போது நண்பர்கள் அனைவரும் செலைக்ட் ஆகி விஜய சேதுபதி ரிஜெக்ட் செய்யப்பட்டார்.

 அதன்பிறகு இவர் தன்னுடைய குடும்ப சூழ்நிலை காரணமாக கட்டாயம் சம்பாதிக்க வேண்டும் என்ற இக்கட்டில் துபாய் சென்று சம்பாதித்தார் இவர் சொந்த ஊரில் செய்யாத வேலையை இல்லை என்று கூறும் அளவுக்கு மிகவும் சிரமத்தில் உள்ளாகி இருந்தார்.

 இதனைத் தொடர்ந்து இவர் தென்மேற்குப் பருவக்காற்று படத்தில் மிகவும் நல்ல முறையில் நடித்தது காரணமாக தேசிய விருதை  இந்தப் படம் பெற்றுத்தந்தது.

 மேலும் இவர் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார் தற்போது இவருக்கு ஒரு மகனும் மகளும் இருக்கிறார்கள். 2006ஆம் ஆண்டு டிவி சேனல்களின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க கூடிய தொகுப்பாளராக  செயல்பட்டிருக்கிறார். பெண் என்ற எபிசோட் 195 எபிசோடுகள் தொகுத்து வழங்கிய பெருமை இவருக்கு உள்ளது.

 தற்போது தமிழ் மலையாளம் தெலுங்கு ஹிந்தி என்று அனைத்து மொழிகளிலும் ஹீரோவாக வில்லனாக குணச்சித்திர நாயகனாக பலவகைகளில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வரும் விஜயசேதுபதி  தற்போது பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார்.

 இவர் தனது நீண்ட நாள் கனவான கமலஹாசனுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற கனவு தற்போது விக்ரம் படத்தில் இவர் மாறுபட்ட கோணத்தில் நடித்ததன் மூலம் நிறைவேறியுள்ளது இந்த படத்தில் இவரின் நடிப்புக்கு பெருவாரியான ஆதரவு கிடைத்து அவரை ஒரு மிகப்பெரிய அந்தஸ்தை கொண்டுபோய் வைத்துள்ளது.

 மேலும் சன் டிவியில் இவர் மாஸ்டர் செட் என்ற ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார் இந்த தொடரை பார்ப்பதற்கு என்று பல ரசிகர்கள் தினமும் இரவு ஆனாலும் காத்திருந்தார்கள்.

சினிமாவில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் இவரைப் போன்றவர்கள் முன்னுக்கு வருவது மிகவும் கடினமான ஒன்றாகும் இதில் இவரது உழைப்பு அதிகமாக இருந்ததால்தான் இந்த நிலையை இவர் மிக விரைவாக எட்டி பிடிக்க முடிந்தது.

--- Advertisement ---

Check Also

yashika

ப்ரா போடல முன்னழகின் அந்த பகுதி பெருசா தெரிய யாஷிகா செல்ஃபி..! – அலறும் இளசுகள்..!

பூக்கள் பூக்கின்ற வேளையில் என்ன சொல்ல ஏது சொல்ல என்று ரசிகர்களை புலம்பு வைத்திருக்கும் யாஷிகா ஆனந்த் தற்போது இணைய …