என் பொண்டாட்டியை பாத்து அதை சொல்லுங்க.. பீச்சில் தனியாக இருந்த விஜய்சேதுபதியிடம் அடம் பிடித்த ஆசாமி..!

விஜய் குரு நாத சேதுபதி காளிமுத்து என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் திரையுலகில் நடிப்பதற்காக தனது பெயரை விஜய் சேதுபதி என்று மாற்றிக் கொண்டார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் மிகச்சிறந்த திரைப்பட நடிகராக இருப்பதோடு மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும், பாடகராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், பாடல் ஆசிரியராகவும் விளங்கி இருப்பது பலருக்கும் தெரியாது.

பீச்சில் தனியாக இருந்த விஜய் சேதுபதி..

தற்போது தமிழில் முன்னணி நடிகராக திகழும் விஜய் சேதுபதி மக்களால் மக்கள் செல்வன் என்று அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் 2010-ஆம் ஆண்டு வெளி வந்த தென்மேற்கு பருவக்காற்று என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.

இதனை அடுத்து 2012 -ஆம் ஆண்டு வெளி வந்த பீட்சா பணத்தின் மூலம் ரசிகர்களால் அதிகளவு விரும்பும் நாயகர்களில் ஒருவராக மாறிய இவர் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நானும் ரௌடி தான், சேதுபதி, 96 போன்ற படங்களில் நடித்து ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.

இவருக்கு மூன்று முறை விஜய் விருதுகள் கிடைத்ததோடு மட்டுமல்லாமல் இரண்டு முறை தென்னிந்திய ஃபிலிம் பேர் விருதுகளை பெற்று இருக்கிறார்.

தர்மதுரையில் மக்க கலங்குதப்பா என்ற பாடலுக்கு நடனம் ஆடி ரசிகர்களை அசத்திய இவர் 2017-ஆம் ஆண்டு நடைபெறும் மாதவருடன் இணைந்து விக்ரம் வேதா என்ற படத்தில் நடித்து நடிப்பு அசுரனாக இன்று வளர்ந்து இருக்கிறார்.

என் பொண்டாட்டியை பார்த்து அதை சொல்லுங்க..

மேலும் அண்மை பேட்டி ஒன்றில் நடிகர் விஜய் சேதுபதி கலந்து கொண்டு பேசியிருக்கும் பேசு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதற்கு காரணம் என்ன என்று இந்த பதிவில் விரிவாக நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

ஒரு முறை இவர் மன அழுத்தம் அதிகரித்ததை அடுத்து பீச்சுக்கு சென்று இரவு நேரத்தில் யாரும் தெரியாத பிளாட்பார்ம் பகுதியில் அமர்ந்து கொண்டிருக்கிறார். அந்த சமயத்தில் தான் இவர் வளர்ந்து வரும் நடிகர்களின் லிஸ்டில் இருந்து இருக்கிறார்.

தன்னை யாரும் பார்த்து தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்ற எண்ணத்தில் அவர் அமர்ந்திருந்ததை அடுத்து அந்த பகுதிக்கு வந்த ஆசாமி ஒருவர் இவரைப் பார்த்து அட.. நம்ம விஜய் சேதுபதி.. சார் என் பொண்டாட்டிய பார்த்து பேயினு சொல்லுங்க என்று சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதற்கு என்ன காரணம் தெரியுமா? அப்போது தான் அவர் நடிப்பில் வெளி வந்த பீட்சா திரைப்படத்தில் இவர் பேசிய வசனத்தை தான் தனது மனைவியை பார்த்து பேச சொன்னார் அந்த ஆசாமி.

அடம் பிடித்த ஆசாமி..

அந்த வசனத்தை பேசச் சொல்லி அந்த ஆசாமி அடம் பிடித்ததோடு அவரது மனைவியும் அவருக்கு ஏற்றது போல் சார் என்ன அப்படி சொல்லிக் கூப்பிடுங்க என்று சொன்னது இவருக்கு பொருத்த ஆச்சிரியத்தை ஏற்படுத்தியது என்று சொன்னார்.

மேலும் இந்த நிகழ்வானது அவரது வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவங்களில் ஒன்றாக இன்று வரை இருந்து வருவதாக சொல்லி இருக்கக் கூடிய பேட்டியை பார்த்து பலரும் ஆச்சரியம் அடைந்திருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது வைரலாக மாறி வருவதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது. 

இதனை அடுத்து எப்படிப்பட்ட ரசிகர்கள் இருக்கும் வரை இவரை போன்ற நடிகர்கள் என்று பிரபலத்துக்கு பஞ்சமில்லை என்று சொல்லலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version