நடிகர் விஜய் தன்னுடைய பெற்றோரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார் என்ற தகவல் அனைவரும் அறிந்தது.
தற்பொழுது தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து தனியாக வசித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. பேச்சு துணைக்கு கூட ஆளில்லாமல் நடிகர் விஜய் தனியாக இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.
இதனால் படப்பிடிப்பு தளங்களில் அதிக நேரத்தை செலவிடுகிறார் நடிகர் விஜய் என்றும் கூறப்படுகிறது. மட்டும் இல்லாமல், முன்பெல்லாம் படப்பிடிப்பு முடிந்து விட்டால் உடனே வீட்டிற்கு கிளம்பி விடும் விஜய் சமீபகாலமாக படப்பிடிப்பு தளத்திலேயே இருந்து படத்தின் மேக்கிங் கில் கவனம் செலுத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது.
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட எதனால் தன்னுடைய தாய் மட்டும் தந்தையரை பிரிந்து வந்தார் நடிகர் விஜய் என்ற கேள்வி இணைய வட்டாரத்தில் அவ்வப்போது அசை போடப்படுகிறது.
நடிகர் விஜய்க்கு ஒரு நடிகர் என்று அடையாளத்தை பெற்றுக் கொடுத்தவர் அவருடைய தந்தை எஸ் ஏ சந்திரசேகர். ஆரம்பத்தில் பல்வேறு நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் உதவியை கேட்டு நடிகர் விஜய் சினிமாவில் ஒரு நடிகராக அறிமுகப்படுத்தினார்.
தொடர்ந்து, பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களை அவருக்காக தயாரிக்கவும் செய்தார். இப்படி தன்னுடைய இமாலய வளர்ச்சிக்கு அடித்தளம் போட்டு கொடுத்த தன்னுடைய தந்தை மற்றும் தன்னுடைய தாயை பிரிந்து இருக்க காரணம் என்ன..? என்று நடிகர் விஜய் இதுவரை எங்கும் கூறியது கிடையாது.
விஜய் தன்னுடைய விளக்கத்தை கொடுக்க வேண்டும். கோடிக்கணக்கான ரசிகர்கள் பின் தொடரக்கூடியம் நடிகர் விஜய் இப்படியான விஷயங்கள் மௌனம் காப்பது அவருடைய ரசிகர்களை தவறாக வழிநடத்தும் வாய்ப்பு இருக்கிறது என சமூக நலம் விரும்பிகள் பலரும் தங்களுடைய கருத்துக்களை இணைப்பக்கங்களை பதிவு செய்து வருகின்றனர்.
நடிகர் விஜய் ஏதேனும் இது குறித்து பதில் கூறுவாரா..? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.