அதிர்ஷ்டம் என்பதெல்லாம் எப்போது யாருக்கு அடிக்கும் என சொல்லவே முடியாது. அது கனவில் நடக்கும் ஒரு மாயை போன்று திடீரென ஓவர் நைட்டில் பேமஸ் ஆவதும் உண்டு.
குறிப்பாக மீடியா உலகை பொருத்தவரை நேற்று யார் என்று அடையாளமே தெரியாமல் இருந்தவர்கள்,
இன்று ஒரே நைட்டில் மிகப்பெரிய அளவில் ஹீரோயின் ரேஞ்சிற்கு ஃபேமஸ் ஆவதெல்லாம் நம் வழக்கமாக பார்த்துக் கொண்டுதான் வருகிறோம்.
ஓவர் நைட்டில் பிரபலம் ஆன ரோஜா ஸ்ரீ:
அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஹம் சொல்றியா ஹும் சொல்றியா நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய அளவில் பாப்புலர் ஆனவர் தான் ரோஜா ஸ்ரீ .
இந்த நிகழ்ச்சியை பிரியங்கா மற்றும் மாகாபா ஆனந்த் இருவரும் தொகுத்து வழங்கி வந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் கெஸ்ட் ஆக கலந்து கொண்டவர் தான் ரோஜாஸ்ரீ.
இவர் பார்ப்பதற்கு சீரியல் நடிகை போன்று அழகாக லட்சணமாக இருந்ததால் குறிப்பாக இவருக்கு இவருக்கு டிஜே பிளாக் போட்ட டைமிங் காமெடி மற்றும் பாடல் உள்ளிட்டவை மூலம்,
டிஜே பிளாக்கின் அட்ராசிட்டி:
இவர் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். டிஜே பிளாக் ஜோஜாஸ்ரீ மீது ஒரு கண்ணு வைத்து அவரை காதலிப்பது போன்று சித்தரித்துக் கொண்டு அவருக்காக வெளியிட்டுள்ள பாடல்களும் டயலாக்களும்,
மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகிய ரோஜாஸ்ரீ யார் என்பதை அடையாளப்படுத்தியது. அந்த அளவுக்கு ரோஜா ஸ்ரீ விஜய் தொலைக்காட்சியின் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகிவிட்டார்.
பொதுவாகவே விஜய் தொலைக்காட்சியில் ஒருவர் வருகிறார் என்றால் அவர்களுக்கு திறமை இருக்குதோ இல்லையோ எப்படியாவது ஒரு விதத்தில் அவர்கள் பிரபலமாகி விடுவார்கள்.
அப்படித்தான் ரோஜா ஸ்ரீயும் என்டர்டைன் செய்து விஜய் டிவியில் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த மிகப்பெரிய பிரபலத்தை வைத்துக்கொண்டு,
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கிழக்கு வாசல் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு ரோஜா ஸ்ரீக்கு கிடைத்தது.
அத்துடன் பாரதி கண்ணம்மா 2 சீரியலிலும் அவர் நடித்து வருகிறார். இவர் தற்போது சீரியல் நடிகையாக மக்கள் மத்தியில் மிகவும் ஃபேமஸான இடத்தை பிடித்து விட்டார்.
சீரியல்களில் நடித்துக் கொண்டு பிஸியாக நடிகையாக வலம் வைத்துக்கொண்டிருக்கும் ரோஜா ஸ்ரீ சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அக்மார்க் நாட்டுக்கட்ட ரோஜா ஸ்ரீ:
அந்த வகையில் அவர் அண்மையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் ரீல்ஸ் மற்றும் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இது எல்லாமே அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
இதில் சேலையில் மிகவும் கச்சிதமான உடல் ஷேப்பை காட்டி போஸ் கொடுத்திருக்கும் அந்த புகைப்படங்களை ரசிகர்கள் ஜூம் செய்து பார்த்து ரசித்து வருகிறார்கள்.
இதை பார்த்து ரசனையில் மூழ்கிய ரசிகர்கள் அவரை விதவிதமாய் வர்ணித்து கவிதைகளை கொட்டி தீர்த்து வருகிறார்கள்.
இந்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாக அட நம்ம ரோஜா ஸ்ரீயா இது? “அக்மார்க் நாட்டுக்கட்ட” பார்த்த கண்ணு பாத்துகிட்டே இருக்கலாம் போல வர்ணித்து தள்ளியுள்ளனர்.