பிரபல நடிகரின் மனைவியை விலங்குடன் ஒப்பிட்டு பேசிய விஜய்..! இவ்வளவு மோசமாகவா..?

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் தளபதி விஜய் அண்மையில் நடித்து வெளிவந்த லியோ திரைப்படம் போதிய அளவு வெற்றியை தராததை அடுத்து தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் போர்படத்தில் நடித்து வருகிறார்.

இதனை அடுத்து விரைவில் அரசியலில் களம் இறங்கப் போகக்கூடிய இவர் திரை உலகை விட்டு விலகுகிறார் என்ற செய்தியை கேட்டு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் ஆழ்ந்த சோகத்தில் இருக்கிறார்கள்.

தளபதி விஜய்..

எஸ் ஏ சந்திரசேகரின் மகனாகிய தளபதி விஜய் ஆரம்ப நாட்களில் நடித்த திரைப்படங்கள் போதிய அளவு வெற்றியை தரவில்லை இதனை அடுத்து இவரது நடிப்பானது பூவே உனக்காக படத்தில் சிறப்பாக வெளிப்பட்டதை அடுத்து திரையுடத்தில் தனக்கு என்று இடத்தை பிடித்துக் கொண்டார்.

இதனை அடுத்து பல வெற்றி படங்களில் நடித்திருக்க கூடிய நடிகர் விஜய் குஷி படத்தில் சைட் ரோலில் நடித்த நடிகர் ஷியாம் பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கலாம். மேலும் இவர் விஜயின் வாரிசு திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இவர் விஜய் பற்றி பேசிய விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது. இதற்குக் காரணம் என்ன அவர் அப்படி என்னதான் பேசினார் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

பிரபல நடிகரின் மனைவியை விலங்கோடு ஒப்பிட்டு பேசிய பேச்சு..

நடிகர் ஷாம்மும் தளபதி விஜயும் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்த போது என்னை பார்த்தபோது என்ன ஒரே படத்தில் இரண்டு குதிரையோடு நடிக்கிற என்று கேட்டார் இந்த பேச்சு எனக்கு கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்கு காரணம் அந்த படத்தில் நடிகர் ஷாம் ஜோதிகா மற்றும் சிம்ரன் இணைந்து நடித்திருக்கிறார். இதனை அடுத்து தான் ஊடகமாக அவர் அப்படி பேசியது எனக்கு புரிந்தது.

அட எவ்வளவு மோசமாகவா?

இதற்கு காரணம் நடிகர் விஜய் நடிகைகளாக இருக்கும் சிம்ரன் மற்றும் ஜோதிகாவை தான் அப்படி மோசமான கண்ணோட்டத்தில் கூறி இருக்கிறார் இதில் நடிகை ஜோதிகா தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யாவின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து பிரபல நடிகரின் மனைவியை விலங்கோடு ஒப்பிட்டு பேசிய விஜய் இவ்வளவு மோசமாக பேசுவாரா என்று அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.

மேலும் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாகி விட்டதோடு இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து விஜயின் முகத்திரையை கிழித்து இருக்கிறார்கள்.

இந்த பதிவை படித்த நீங்கள் உங்கள் அபிப்ராயத்தை கமெண்ட் செக்ஷனில் தெரிவிக்கலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version