என்னது..? விஜய்க்கும் திரிஷாவுக்கும் திருமணமா..? பயில்வான் ரங்கநாதன் சொன்னதை கேட்டீங்களா..?

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியமே இல்லை. இவர் இன்னும் இரண்டு படங்களில் நடித்து முடித்த பின் தீவிர அரசியலில் களம் இறங்க இருக்கிறார்.

 

இவரைப் போலவே நடிகை திரிஷாவும் தென்னிந்திய மொழிகளில் நடித்து வருவதோடு மட்டுமல்லாமல் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பதோடு மட்டுமல்லாமல் லேடி சூப்பர் ஸ்டாருக்கு டப் கொடுக்கும் நடிகையாகவும் விளங்குகிறார்.

என்னது விஜயைக்கும் திரிஷாவுக்கும் திருமணமா..?

இந்நிலையில் நடிகை திரிஷா பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் செகண்ட் இன்னிங்ஸ்சில் கலை கட்டி வருவதால் தற்போது தல அஜித்துடன் விடாமுயற்சி படத்திலும், கமலஹாசனுடன் தக் லைப் படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தெலுங்கில் சிரஞ்சீவியோடு விஷ்வம்பரா படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் திரிஷாவை பற்றி கிசுகிசுக்கள் தற்போது அதிக அளவு வெளி வருகிறது.

தென்னிந்திய மொழி படங்கள் பலவற்றிலும் நடிக்க கமிட்டாகி இருக்கும் திரிஷா, விஷ்ணுவர்தன் எழுதி இயக்கும் தி புல் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக லேட்டஸ்ட் தகவல்கள் வெளி வந்தது.

இந்த தி புல் படத்தின் படப்பிடிப்புக்காக தற்போது ஸ்பெயின் சென்றிருக்கிறார் நடிகை திரிஷா. இப்படி தொடர்ந்து விமானங்களில் பயணம் செய்து ஷூட்டிங்-க்கு செல்லக்கூடிய திரிஷா எப்படி விஜய்யோடு இணைந்தார் என்ற கேள்வியை பயில்வான் எழுப்பி இருக்கிறார்.

பயில்வான் ரங்கநாதன் சொன்னத கேட்டீங்களா..?

மேலும் அண்மையில் திரிஷா மற்றும் விஜய் நடிப்பில் வெளி வந்த கில்லி திரைப்படம் ரீ ரீலிஸ் செய்யப்பட்டு ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்ற போது இந்தப் படத்தையும் அண்மையில் வெளி வந்த லியோ படத்தையும் ஒப்பீடு செய்து பலரும் பேசுகிறார்கள்.

இந்நிலையில் இந்த இரண்டு படத்திலும் இவர்களது கெமிஸ்ட்ரி மிக சிறப்பாக ஒர்க் அவுட் ஆன நிலையில் படம் வெற்றி படமாக மாறி உள்ள நிலையில் இருவர் பற்றிய கிசுகிசுப்பு வெறும் வதந்தியாக தான் இருக்க வேண்டும் என சொல்லி இருக்கிறார்.

மேலும் திரிஷாவை பொறுத்த வரை என்றும் எவர்கீரீன் நடிகையாக தற்போது வரை பட சூட்டிங் காக பறந்து கொண்டிருக்கும் இவர் விஜயோடு இணைந்து வாழ்வதாக எழுந்திருக்கும் வதந்திகள் முற்றிலும் பொய்யானது யாரும் நம்ப வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிவிட்டார்.

அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்..

இதனை அடுத்து இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் உறைந்த இருப்பதோடு இது வரை திரிஷா மற்றும் தளபதி விஜய் பற்றி வெளிவந்த சம்திங் சம்திங் கருத்துக்கள் அனைத்தும் பொய்யானதா? என்று கேள்வியை விடுத்திருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் சும்மா இருப்பவர்களை பற்றி கொளுத்தி போடுவது திரை உலகில் புதிதல்ல என்று சொல்லி இருக்கக்கூடிய விஷயத்தை மையமாக வைத்து அப்ப எந்த விஷயம் உண்மையில்லை என்பதை உணர்ந்து கொண்டது போல ரசிகர்கள் அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.

மேலும் எந்த விஷயத்தில் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து தளபதி விஜய் மற்றும் திரிஷாவின் உண்மை நிலை பற்றி பயில்வான் ரங்கநாதன் பகிர்ந்த கருத்துக்களை நண்பர்களோடு ஷேர் செய்து வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் பேசும் பொருளாக மாறு இருப்பதோடு ரசிகர்களின் மத்தியில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று சொல்லலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version