திரிஷா தான் எனது பொண்டாட்டி.. நடிகர் விஜய்யை மோசமாக திட்டிய சூர்யா.. என்ன நடந்தது..?

திறமையால், கடும் உழைப்பால், நல்ல செயல்களால் மக்கள் மத்தியில் பிரபலமாகும் பெரிய மனிதர்கள் இருக்கின்றனர். இவர் சமுதாயத்தில் மிகவும் மரியாதைக்குரிய நபர்களாக பார்க்கப்படுகின்றனர்.

ஆனால் சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் இருக்கும் மனிதர்களை கடுமையாக விமர்சித்தும், மக்கள் மத்தியில் அதன்மூலம் பிரபலமானவர்களும் இருக்கவே செய்கின்றனர்.

பிரபலமானவர்களை விமர்சிப்பவர்கள்

அப்படி சினிமா நடிகர், நடிகைகளை பற்றி விமர்சித்து பேசி வருபவர்கள் சிலர் உண்டு. அப்படி நடிகர்கள் விஜய், சூர்யா, நடிகை திரிஷா போன்றவர்களை மிக மோசமாக விமர்சித்து பேசி பிரபலமானவர்தான் ஏஏல் சூர்யா.

திரிஷா என் மனைவி

இவர் திரிஷா என்னுடைய மனைவி என்று கூறிய பயங்கரமான ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி நடிகர் விஜய் குறித்து கடுமையாக திட்டி, விமர்சித்து பேசி வருகிறார். மேலும் நடிகர் சியான் விக்ரம் விரைவில் இறந்துவிடுவார் என்று கூறி, தமிழ் சினிமா ரசிகர்களை ஷாக் அடைய செய்தவர்தான் ஏஎல் சூர்யா.

இதையும் படியுங்கள்:  இந்த போட்டோவில் இருக்கும் டாப் நடிகர் யாருன்னு தெரியுதா..?

அவர் பேசும் விஷயங்கள் சீரியஸாக இருந்தாலும், அவர் பேசும் விதம் கிண்டலாக இருப்பதால், அதையே மீம்ஸ்களாக மாற்றி பலரும் கிண்டலடித்து வருகின்றனர். அதனால் ஏஎல் சூர்யா எப்படி பேசினாலும் ரசிகர்கள் அதை ஒரு காமெடியாக எடுத்துக்கொள்கின்றனர்.

காமெடி பீஸ்

அதனால் ஏஎல் சூர்யா பேசும் விமர்சனங்களை வைத்து, மீம்ஸ் போடுவதற்கு மெட்டீரியல் கிடைத்து விட்டதாக பலரும் நினைக்கின்றனர். மற்றபடி அவர்கள் பார்வையில் இது ஒரு காமெடி பீஸ் என்ற லெவலில்தான் நினைக்கின்றனர்.

இதையும் படியுங்கள்: மாயாவின் பாலினம் இது தான்.. எதற்கு மறைகிறார் என தெரியவில்லை.. திருநங்கை பகீர் தகவல்..

இந்த சூழலில் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது குறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ஏஎல் சூர்யா, தனக்கான விளம்பரம் தேடிக்கொள்ள விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார். கொரோனா காலகட்டத்திலும், வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்ட போதும் விஜய் என்ன செய்தார்.

உண்மை முகம்

மக்கள் பணத்தில் கோடி கோடியாக சம்பாதித்த விஜய், மக்களுக்காக நன்மை செய்ய வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் அவரது உண்மை முகம் வெளியே வந்து விடும், என்று அந்த நேர்காணலில் பேசியிருக்கிறார்.

பதிலடி

இவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் விஜய் ரசிகர்கள், இதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் செய்த நலத்திட்ட உதவிகளை புகைப்படங்களுடன் பதிவிட்டு அவருக்கு பதிலடி தந்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version