ஆத்தாடி.. வெறும் ப்ரா.. ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் இளசுகளை திணற வைத்த திவ்யதர்ஷினி..!

தொகுப்பாளராக இருந்து மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவர் டிடி திவ்யதர்ஷினி. திவ்யதர்ஷினி நீலகண்டன் என்பது தான் இவரது இயற்பெயர் ஆகும். சின்ன வயதிலேயே இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதின் மீது ஆர்வம் கொண்டவராக இருந்தார்.

இதனால் சிறு வயதிலேயே விஜய் டிவியில் இவர் தொகுப்பாளராவதற்கு முயற்சி செய்தார். 1999 இல் உங்கள் தீர்ப்பு என்கிற விஜய் டிவியின் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்பை பெற்றார் திவ்யதர்ஷினி.

சின்னத்திரையில் அறிமுகம்:

அதற்குப் பிறகு இயக்குனர் பாலச்சந்தர் இயக்கிய றெக்க கட்டிய மனசு என்கிற சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. மெல்ல மெல்ல டிடி குறித்து மற்ற டிவி சேனல்களுக்கும் செய்திகள் பரவத் துவங்கின. இதனை அடுத்து அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குவதற்கு டிடியிடம் கேட்க துவங்கினர்.

ஆனால் ஆரம்பத்தில் விஜய் டிவிதான் இவருக்கு வாய்ப்பு கொடுத்தது என்ற காரணத்தினால் தொடர்ந்து விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார் திவ்யதர்ஷினி. சிவகார்த்திகேயன் எல்லாம் விஜய் டிவிக்கு வருவதற்கு முன்பிருந்தே விஜய் டிவியில் இருந்து வருபவர் திவ்யதர்ஷினி.

அதனால்தான் திவ்யதர்ஷினி என்ற பெயரிலேயே காபி வித் டிடி என்னும் ஒரு நிகழ்ச்சியை விஜய் டிவி தொடங்கியது. அந்த நிகழ்ச்சியில் டிடி சினிமா பிரபலங்களை பேட்டி எடுத்து வந்தார் அந்த நிகழ்ச்சிக்கு நிறைய வரவேற்புகள் இருந்தது. திவ்யதர்ஷினிக்கு முன்பு அந்த நிகழ்ச்சியை சில பிரபலங்கள் தொகுத்து வழங்கி இருக்கின்றனர்.

திரைப்பட வாய்ப்புகள்:

ஆனால் திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கிய பிறகுதான் அந்த நிகழ்ச்சி அதிக பிரபலம் அடைந்தது. மேலும் நிறைய திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் டிடி. தமிழில் பவர் பாண்டி, நல தமயந்தி என்று நிறைய திரைப்படங்களில் இவரும் நடித்திருக்கிறார்.

தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகள் வந்த போதும் அவ்வளவாக சினிமாவின் மீது விருப்பம் இல்லாத காரணத்தினால் டிடி அதில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் விபத்து ஏற்பட்ட காரணத்தினால் அவர் பெரிதாக நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குவதில்லை.

விருது வழங்கும் விழா என்றாலே அங்கு டிடிதான் இருப்பார் ஆனால் இப்பொழுது அதிகமாக அவரை பார்க்க முடிவதில்லை. இந்த நிலையில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அனைவரையும் அசந்து போக வைத்திருக்கிறார் டிடி.

உள்ளாடை எதுவும் போடாமல் மேலாடையை மட்டும் போட்டு அதற்கு மேல் டிரான்ஸ்பரெண்ட் கருப்பு புடவையை அணிந்து அவர் வெளியிட்டிருக்கும் லுக்கை பார்த்து ரசிகர்கள் அனைவரும் வியந்து போயிருக்கின்றனர். பொதுவாகவே அவ்வளவு கவர்ச்சியாக எல்லாம் டிடி புகைப்படங்கள் வெளியிடுவது கிடையாது எனவே இந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version