சிக்குன்னு உடம்பு.. நீச்சல் உடையில் தாறுமாறாக காட்டி கிக் ஏற்றும் தொகுப்பாளினி ஜாக்லின்..!

ஜாக்லின் : பொதுவாக தொகுப்பாளினி என்றாலே நல்ல வசீகரமான தோற்றத்துடன் நல்ல குரல் வளத்துடன் இருப்பார்கள் என்றுதான் பெயர். ஆனால், விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வரும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் இதில் இருந்து மாறுபட்டவர்.

சாதாரண பெண் போல கரகரத்த குரலுடன் தொகுப்பாளினியாக கலக்கி வருபவர் ஜாக்குலின் பெர்னான்டஸ். கடந்த 1996ஆம் ஆண்டு பிறந்த இவர் சிறு வயதிலேயே தன்னுடைய தந்தையை இழந்தவர்.

தற்போது முன்னணி தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் உள்ளிட்ட சீரியல்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

அந்த நேரத்தில் 2014 ஆம் ஆண்டு கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சிக்கு ஆங்கரிங் ஆடிஷன் நடத்தப்பட்டது. அதில் ஜாக்லின் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து தொகுப்பாளினியாக வெற்றி பெற்ற இவர் தற்பொழுது சீரியலிலும் சில சினிமா படங்களிலும் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் இளம் வயதில் நீச்சல் உடையில் எடுத்துக் கொண்ட இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் சிக்கென உடம்பு.. தாறுமாறா இருக்கியேமா.. என்று அவறது அழகை வர்ணித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …