விஜய் டிவி பிரியங்கா மறுமணம்.. மாப்பிள்ளை யாரு தெரியுமா..?

VJ பிரியங்கா விஜய் டிவியின் சொத்து என கூறப்படும் அளவுக்கு அவரது பங்களிப்பு விஜய் டிவியில் அவ்வளவு முக்கியமானதாக இருந்துள்ளது.

விஜய் டிவியின் டிஆர்பி லெவல் கிடுகிடுவென உயர்ந்து உச்சத்தை தொட்டத்தாரு மிக முக்கிய காரணமாக விஜே பிரியங்கா பார்க்கப்படுகிறார்.

ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் கலகலப்பான பேச்சு மற்றும் போட்டியாளர்களை எந்தவிதிலும் முகம் சுளிக்க வைக்காமல் வடிவேலு போன்று தன்னைத்தானே கிண்டல் அடித்துக் கொண்டு அடுத்தவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைப்பார்.

VJ பிரியங்கா:

அடுத்தவர்கள் முகம் சுளிக்கும்படி ஒரு வார்த்தை கூட கூறாமல் மிகச்சிறந்த காமெடிகள் செய்து மனம் நோகாமல் மற்றவர்களை சிரிக்க வைப்பது என ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் தொலைக்காட்சி ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தவர் பிஜே பிரியங்கா.

இதையும் படியுங்கள்: ஆளை விடுடா சாமி.. படுக்கையில் புரட்டி எடுத்த ஹீரோ.. எகிறி ஓடிய கீர்த்தி சுரேஷ்..!

இவருக்கு தொகுத்து வழங்கும் திறமையை தாண்டி நல்ல பாடும் திறமை, நடனமாடும் திறமை உள்ளிட்ட கலைகளில் பிரியங்கா சிறந்து விளங்குகிறார்.

அவ்வப்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் இவர் தனது குரலில் பாடி நடுவர்களையே அசர அடித்தார் அதேபோன்று சிறந்த நடனத்தையும் அவர் வெளிப்படுத்தி வெளிப்படுத்தி புகழ் பெற்றிருக்கிறார்.

மேலும் பிரபலங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் அவர்களை கலகலப்பாக பேசி அவர்களுடன் அவர்களை மன மகிழ்ச்சியாக வைத்திருந்து நிகழ்ச்சியை நேர்த்தியாக கொண்டு செல்வதை கைதேர்ந்த கலையாக வைத்திருக்கிறார்.

மாகாபா ஆனந்தின் சிபாரிசு:

விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளராக இருந்து வரும் மாகாபா ஆனந்தின் தோழிதான் பிரியங்கா அவர் கொடுத்த சிபாரிசின் பெயரில் தான் விஜய் டிவியில் நுழைந்தார் பிரியங்கா.

அத்துடன் அதிக சம்பளம் பெறும் தொலைக்காட்சி தொகுப்பாளினையாக பிரியங்கா பார்க்கப்படுவது குறிப்பிடுத்தக்கது.

2016 ஆம் ஆண்டு சிறந்த பெண் தொகுப்பாளினிக்கான சினிமா விருது பெற்றார்.

இதனடி இவர் youtube சேனல் தொடங்கி அதில் பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் கணிசமான வருமானத்தையும் பெற்று வருகிறார்.

மேலும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் மூலம் மேலும் பிரபலமானார்.

இதையும் படியுங்கள்: ரகசியமா குடும்பம் நடத்தி கருவை கலைத்த குருவி நடிகை.. பாய் பெஸ்டி பழக்கத்தால் கணவனை இழந்த கொடுமை..

இதில் இரண்டாவது இடத்தையும் பிரியங்கா பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே பிரியங்காவின் தனிப்பட்ட வாழ்க்கை என எடுத்துக்கொண்டோம் ஆனால்,

அவர் நிகழ்ச்சியில் எவ்வளவு கலகலப்பாக பேசி மிகுந்த மகிழ்ச்சியாக பார்க்கப்படுகிறாரோ அதற்கு அப்படியாக எதிர்மறையாக அவரது சொந்த வாழ்க்கை மிகுந்த சோகங்கள் நிறைந்ததாக இருக்கிறது.

ஆம், அவரது தந்தை சிறுவயதில் இருந்து விட்டார். சிங்கள் மதராக இருந்து அவரது தாய் பிரியங்காவையம் அவரது தம்பியை வளர்த்ததாக பல பேட்டிகளில் கூறி அழுதுள்ளார்.

அம்மாவின் கஷ்டத்தை தெரிந்து வளர்ந்த பிரியங்காவுக்கு திருமண வாழ்க்கையும் சரிவர அமையவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

காதல் திருமணம், விவாகரத்து:

ஆம் தன்னுடன் தொலைக்காட்சியில் வேலை பார்த்த பிரவீன் குமார் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் இந்த திருமணம் ஆனால் இந்த திருமணம் கருத்து வேறுபாட்டில் முடிந்ததால் கடந்த 2022ஆம் ஆண்டு பிரியங்காவும் அவரது கணவர் பிரிவீன்குமார் விவாகரத்து செய்து பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், இதைப் பற்றி எந்த ஒரு பேட்டியில் பிரியங்கா வெளிப்படையாக தெரிவிக்கவில்லை எனவே இது ஆதாரமற்ற வதந்தி என்று நிராகரித்தார்.

இப்படியான நேரத்தில் பிரியங்காவுக்கு மறுமணம் செய்து வைக்க அவரது அம்மா திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தற்போது வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இவரைப் பற்றிய புதிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

இதையும் படியுங்கள்: கெஞ்சியிருக்கேன்.. தொலைகாட்சியில் நடந்த கொடுமை..! அனிதா சம்பத் ஓப்பன் டாக்..!

ஆனால், இது குறித்து பிரியங்கா தரப்பிலிருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

இரண்டாம் திருமணம்:

அதன்படி பிரியங்கா தேஷ் பாண்டே பிரபல நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஒருவரை மறுமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் தான் அது.

சமீப காலமாக விவாகரத்தான நடிகைகள் பலரும் மறுமணம் செய்து கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் பிரியங்கா தேஷ்பாண்டேவும் தன்னுடைய மண வாழ்க்கைக்குள் நுழைய வாழ்த்துக்களை பதிவு செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version