எகிறி அடிக்கும் சிறகடிக்க ஆசை TRP… நடிகர், நடிகைகளின் சம்பளம் தெரிஞ்சா ஆடிப்போயிடுவீங்க!

விஜய் தொலைக்காட்சியில் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் பல்வேறு திருப்பங்களுடன் வித விதமான ட்விஸ்ட்களுடன் கதை நகர்ந்து செல்ல ஒட்டுமொத்த சீரியல் ரசிகர்களையும் தொலைக்காட்சி முன்பு அமரவைத்துள்ளது.

இதில் கோமதி பிரியா பாலகுமாரனுடன் அறிமுகமான வெற்றி வசந்த் நடித்துள்ளார். விகடன் டெலிவிஸ்டாஸுக்காக ராதிகா சீனிவாசன் மற்றும் பி.சீனிவாசன் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட இந்தத் தொடரை எஸ்.குமரன் இயக்குகிறார்.

இதையும் படியுங்கள்: நதியா போல வயசு கூட கூட இளமையாகி கொண்டே போகும் ஸ்ரீதேவி விஜயகுமார்..! அசத்தல் போட்டோஸ்..!

இத்தொடர் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரிலும் ஒளிபரப்பாகிறது. மக்களின் பேவரைட் சீரியல் என்ற லிஸ்டில் இடம்பிடித்திருக்கும் சிறகடிக்க ஆசை தொடர்ச்சியாக டிஆர்பி யில் முதலிடத்தில் இருக்கிறது.

அதே நேரத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் தமிழில் கிடைத்த வெற்றியின் காரணமாக தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பலமொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு கொண்டிருக்குக்கிறது. இதுவே இதன் மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: ப்பா.. வியர்க்க வியர்க்க வெறித்தனமான வொர்க்அவுட்.. தீயாய் பரவும் ஜோதிகாவின் வீடியோ..

இந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் இந்த சீரியலுக்கு அதிகமான வரவேற்பு இருக்கும் நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகள் ஒரு நாளைக்கு வாங்கும் சம்பள விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் முத்துவிற்கு ரூ. 12000, கதாநாயகியாக நடித்துக்கொண்டிருக்கும் மீனா ரூ. 12000 சம்பளமாக வாங்குகிறார்கள்.

அதுதவிர அண்ணாமலைக்கு ரூ. 8,000, விஜயாவிற்கு ரூ. 8000 , ரோகினி மனோஜ்க்கு ரூ. 6000, ரவி, ஸ்ருதிக்கு ரூ.5000, சத்தியா, சீதா போன்றோருக்கு ரூ. 3000 என ஒரு நாள் சம்பளமாக கொடுக்கப்படுகிறதாம்.

இதையும் படியுங்கள்: கூவத்தூருக்கு வந்து நடிகைகள் பட்டியல்.. இவர் வாயை திறந்தால் அவ்ளோ தான்.. பகீர் கிளப்பும் நடிகர்..!

இதில் முத்து மற்றும் மீனா இவர்கள் இருவரும் தான் அதிகமான சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

மேலும், இதில் அண்ணாமலையாக நடிக்கும் நடிகர் ஆர் சுந்தர்ராஜன் சீனியர் ஆர்டிஸ்ட் ஆக இருக்கும் நிலையில் அவருக்கு கதாநாயகியை விட சம்பளம் குறைவாக இருக்கிறது என பேசிக்கொள்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version