“டாப் ஆங்கிளில்.. மேலே அதை திறந்து விட்டு..” காட்டும் விஜய் டிவி ஜாக்லின்..!

விஜய் டிவி என்றாலே அனைவருக்கும் ஒரு விதமான ஈடுபாடு காணப்படும் அது மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் தலை காட்டி விட்டால் மக்கள் மத்தியில் தனக்கு என்று இடம் பிடித்து விடுவார்கள். 

அந்த வகையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு என்ற பிரபல காமெடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி ஜாக்லின் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை.

இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கக்கூடிய விதத்தைப் பார்த்து இவருக்கு திரையுலக நடிகைகளுக்கு இருப்பது போலவே ஒரு தனி ரசிகர் படை உள்ளது என்று சொல்லலாம். அந்த அளவு மக்களின் ரசனைக்கு ஏற்ப நிகழ்ச்சிகளை நேர்த்தியான முறையில் தொகுத்து வழங்குவார்.

விஜய் டிவி ஜாக்லின்..

சின்னத்திரை மட்டுமல்லாமல் பெரிய திரைகளும் சில திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய இவர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் வெளி வந்த கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்திருந்தார்.

இந்தப் படம் மிகச் சிறப்பான முறையில் வெற்றியை பெற்றிருந்தாலும் இவருக்கு சொல்லிக் கொள்ளும் படி பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. இதனை அடுத்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் தேன்மொழி பி எ, ஆண்டாள் அழகர் போன்ற சீரியல்களில் நடித்திருக்கிறார்.

ஏற்கனவே தொகுப்பாளினியாக மக்கள் மனதில் இடம் பிடித்த இவர் இந்த சீரியல்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இல்லத்தரசிகளின் மனதிலும் தனக்கு என்று ஓர் நிலையான இடத்தை பிடித்துக் கொண்டார்.

மேலும் சமீப காலமாக ஜாக்குலின் சின்னத்திரையில் தலை காட்டாமல் இருந்து வருகிறார். இதனை அடுத்து அவரது ரசிகர்களை ஏமாற்றக்கூடாது என்பதற்காக அவ்வப்போது instagram பக்கத்தில் விதவிதமான ஹார்ட் போஸ் போட்டோக்களை வெளியிடுவார்.

டாப் ஆங்கிளில் அத..

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தில் டாப் ஆங்கிளில் மேனி அழகை வெளியே தெரியும் படி இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சுற்றலில் விட்டு விட்டார்.

யாருமே எதிர்பார்க்காத சூடான போசினை பார்த்து திணறி வரும் ரசிகர்கள் இந்த புகைப்படங்களுக்கு மலை போல லைக்குகளை குவித்து வருகிறார்கள். ஏற்கனவே இவரது instagram பக்கத்தை ஒரு மில்லியன் ஃபாலோயர்கள் பின் தொடர்ந்து வருவதால் தற்போது இணையமே திணறக் கூடிய வகையில் இவரது போட்டோவிற்கு வரவேற்புகள் அதிகரித்து உள்ளது.

இது வரை இவர் வெளியிட்ட instagram புகைப்படங்களிலேயே இந்த புகைப்படம் தான் கூடுதல் அழகோடு ஜொலிப்பதாக ரசிகர்கள் சொல்லி வருவதோடு அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

மேலே திறந்து விட்டு..

மேலும் இந்த புகைப்படத்தில் இவர் மேல் பகுதியை அப்படியே ஓப்பனாக திறந்து விட்டு முன் அழகை எடுப்பாக காட்டி இருப்பதால் மூச்சு முட்ட ரசிகர்கள் அதை ரசித்து வருவதாக சொல்லி இருக்கிறார்கள்.

எவ்வளவு தான் கண்ட்ரோல் செய்தாலும் கண்கள் அந்த பக்கத்தை நோக்கி செல்வதால் கடிவாளம் போட்டால் கூட நோ யூஸ் என்று ஜாடை மாடையாக சொல்லி வருகிறார்கள். இளசுகளின் ரசனைக்கு ஏற்ற தீனியாக இந்த புகைப்படங்கள் அமைந்துள்ளது.

சில ரசிகர்கள் கண் பட்டுவிடப் போகிறது சுற்றி போடுங்கள் என்பது போன்ற கமெண்ட்களை தொடர்ந்து போட்டு ஜாக்குலினை விரைவில் சின்னத்திரையில் பார்க்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து வருகிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படங்களை பார்த்தால் உங்களை மறந்து விடுவீர்கள் அந்த அளவு கூடுதல் கிளாமரில் அனைவரையும் கட்டிப்போட கூடிய அளவு இந்த புகைப்படங்களின் தரம் ஒவ்வொன்றும் உள்ளது என்று சொன்னால் மிகை ஆகாது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version