படப்பிடிப்புத் தடத்தில் சூழ்ந்த ரசிகர்கள் கூட்டம்… மெர்சல் ஆக தளபதி விஜய் செய்த விஷயம்… படிக்க வாங்க…!!

 தமிழ் திரையுலகில் உச்சகட்ட நட்சத்திரங்களின் வரிசையில்  இடத்தில் இருப்பவர் தளபதி விஜய். தற்போது இவர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஏற்கனவே பீஸ்ட் படம் கொடுத்த மாபெரும் தோல்வியை அடித்து இந்த படத்தை மிக அதிக எதிர்பார்ப்போடு பார்க்க காத்திருக்கும் இவரது ரசிகர்கள் இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது விஷயத்தை கேட்டு ஏக மகிழ்ச்சிகள் இருக்கிறார்கள்.

 மேலும் பொங்கல் என்று இந்த படத்தோடு முன்னணி நடிகராக திகழும் தல அஜித்தின் துணிவு படமும் வெளிவர உள்ளதால் இந்தப் பொங்கல் செம பொங்கலாக ரசிகர்கள் மத்தியில் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

 இதனை அடுத்து வாரிசு திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி தற்போது தான் விறுவிறுப்பாக படப்பிடிக்க விட்டு வருகிறது. அந்தப் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த சில வீடியோக்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்த படப்பிடிப்பில் விஜய்யை சந்தித்த ரசிகர்கள் பலரும் அவரின் கேரவன் அருகில் கூடியிருக்கிறார்கள்.

இதனை சற்றும் எதிர்பார்க்காத விஜய் அவர்களைப் பார்த்து கை அசைத்து விட்டு சென்றிருக்கிறார். அந்த வீடியோ தான் தற்போது ட்விட்டர் பக்கத்தில் அதிக அளவு பார்க்கப்படுகிறது.

இதனை அடுத்து தனது ரசிகர்களை பார்த்து கை அசைத்த தளபதியை பார்த்து ரசிகர்கள் ஏகோபித்த குரலில் மிகுந்த சத்தத்தோடு அவரை பார்த்த மகிழ்ச்சியில் குரல் மற்றும் விசில் அடிக்க முயன்று இருக்கிறார்கள்.

மிகவும் ஆவலாக காத்திருக்கக்கூடிய இந்த படத்தின் காட்சி எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் தற்போது யூகித்து வருகிறார்கள். மேலும் இந்த படம் விஜய்க்கு ஹிட் படத்தின் வரிசையில் அமைய வேண்டும் என்று ரசிகர்கள் தற்போது அதற்கான ஆயத்த பணிகளை செய்ய துவங்கி விட்டார்கள்.

 எனவே பொங்கலன்று வெளிவந்து பொங்கக்கூடிய இந்த படத்தின் நிலை எப்படி இருக்கும் என்பதை பொங்கல் முடிந்த பின் நாம் தெரிந்து கொள்ளலாம்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …