இன்னுமா? சங்கீதா லண்டனில் இருக்கிறார்…? – அப்படி என்ன தான் தளபதி விஜய்யுடன் பிரச்சனை…!!

ஆரம்ப காலத்தில் தளபதி விஜய் சினிமாவில் நடிக்கும் போதே ஒரு நடிகையோடு தொடர்பில் இருந்தார் என்ற கிசுகிசுக்கள் எழுந்த வந்தன.  அந்த நடிகையும் இவரோடு நெருக்கமாக பல படங்களில் நடித்து இருக்கிறார்.

 அந்த நடிகை சங்கவி என்பது எல்லோருக்கும் தெரியும். எனினும் விஜய்யின் அப்பா காட்டிய கட்டுப்பாட்டின் காரணமாகத்தான் அவர் அந்த நடிகையை விட்டு விலகினார்.

இதனை அடுத்து சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து மாஸ் ஹீரோவாக தற்போது தமிழில் முன்னணி நடிகர்களின் வரிசையில் இருக்கக்கூடிய இவர் ஒரு இலங்கை தமிழ் பெண்ணைத்தான் திருமணம் செய்து கொண்டார்.

சங்கீதாவின் அம்மா அப்பா இருவருமே லண்டனில் லூசி ஹோம் எனும் இடத்தில் தற்போது வசித்து வருகிறார்கள். மேலும் சங்கீதாவின் அப்பாவும் ஒரு காலகட்டத்தில் லண்டனில் தொழிலதிபராக திகழ்ந்தவர்.

இந்த நிலையில் ரசிகர்களால் பெரிதும்  எதிர்பார்க்கப்பட்ட வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு விஜய்யின் மனைவியாகிய சங்கீதா வரவில்லை. அப்போது அவர் லண்டனில் இருப்பதாக செய்திகள் வெளிவந்தது.

மேலும் விஜய்யின் பிள்ளைகளும் இருவரும் இந்த விழாவுக்கு வராமல் இருந்தது ஏமாற்றத்தை தந்தது. இதனையடுத்து பிள்ளைகளோடு லண்டனில் இருக்கும் சங்கீதா ஏன் இன்னும் சென்னை திரும்பவில்லை என்ற செய்திகள் கேள்விகளாக தற்போது எழுந்து விட்டது.

அது மட்டுமில்லாமல் சங்கீதாவுக்கும் விஜய்க்கும் இடையே என்ன தான் நடந்து வருகிறது என்று புரியாமல் இருக்கக்கூடிய விஜய் ரசிகர்களுக்கு இடி விழுந்தது போல கிசுகிசுக்கள் எழுந்தது.

 இதில் விஜயுடன் பல படங்களில் நடித்துள்ள நடிகை அடிக்கடி விஜய்யோடு தொடர்பில் இருக்கிறார் என்ற சந்தேகம் தான் சங்கீதாவுக்கு தற்போது எழுந்துள்ளது.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் திரிஷாவின் மேல் சந்தேகப்பட ஆரம்பித்தார்கள். ஆனால், அது முற்றிலும் தவறு அந்த நடிகை சாட்சாத் கீர்த்தி சுரேஷ் தான் என்றும் கிசுகிசுக்கப்படுகின்றது

மேலும் நடிகர் விஜய்யும் கீர்த்தி சுரேஷ் நெருக்கமாக இருப்பதால் தான் சங்கீதா பிரிந்து சென்று இருக்கிறார். இது தான் இவர்கள் இருவர் இருவர் இடையே விரிசல் ஏற்பட காரணமாக உள்ளது என்ற பேச்சுக்கள் தற்போது கசித்துள்ளது.

அது மட்டுமல்லாமல் லண்டனில் இருக்கும் சங்கீதாவின் தாய் தந்தையரும் நலமாகவே இருக்கக்கூடிய நிலையில். சங்கீதா விஜய்யை விட்டு பிரிந்து இருப்பதற்கான காரணம் இதுதானா…? என்று பேச்சுகளும் எழுந்துள்ளன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam