“சினிமாவுல கூட இப்படி காட்டுனதில்ல..” கருப்பு ஜட்டி.. கண்ணாடியில் தெரிய விஜயலட்சுமி ஹாட் போஸ்..!

சென்னை 600028 என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை விஜயலட்சுமி ( Vijayalakshmi ) பிரபல இயக்குனர் அகத்தியன் அவர்களின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கும் இவர் சமீபத்தில் பிக் பாஸ் மற்றும் சர்வைவர் என்று ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார்.

Vijayalakshmi

சமீப காலமாக இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவு செய்து வரும் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விடுகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டெழுத்து இருக்கின்றது இதனை பார்த்த ரசிகர்கள் சினிமாவுல கூட கவர்ச்சியாக நடிச்ச தில்லையே என்று புலம்பல் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Vijayalakshmi

தொலைக்காட்சியில் ஹலோ தமிழா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் பொழுதுபோக்கு துறையில் தன்னுடைய பயணத்தை தொடங்கினார் நடிகை விஜயலட்சுமி.

அதனை தொடர்ந்து இவருடைய பள்ளி கால நண்பரான வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600028 என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததின் மூலம் சினிமா துறையில் காலடி எடுத்து வைத்தார்.

Vijayalakshmi

அதன் பிறகு பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் அதனை தொடர்ந்து அஞ்சாதே, சரோஜா, அதே நேரம் அதே இடம், கற்றது களவு, வனயுத்தம், பிரியாணி, ரெண்டாவது படம், வெண்ணிலா வீடு, ஆடாம ஜெயிச்சோமடா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

Vijayalakshmi

சீரியல்களிலும் நடித்திருக்கும் இவர் நாயகி என்ற சீரியலில் ஆனந்த் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தன்னை நிரூபித்து வருகிறார் இவருடைய சகோதரிகள் கார்த்திகா மற்றும் இளைஞர் ஆகிய இருவருமே மீடியா துறையில் இயங்கி வருகின்றனர்.

Vijayalakshmi

இடையில் பெரோஸ் முகமது என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகை விஜயலட்சுமி தற்போது ஒரு ஆண் குழந்தைக்கு தாயுமாகி இருக்கிறார். இந்நிலையில்,  இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …