நீச்சல் உடையில் நடிகை விஜயசாந்தி..! – ரசிகர்கள் ஷாக்..! – வைரலாகும் புகைப்படங்கள்..!

கடந்த 1966 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் நடிகை விஜயசாந்தி. கல்லுக்குள் ஈரம் என்ற திரைப்படத்தில் கடந்த 1980-ஆம் ஆண்டு அதாவது தன்னுடைய 14 வயதில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை விஜயசாந்தி.

அதன்பிறகு தெலுங்கிலும் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தது. தமிழ் தெலுங்கு என முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் ஒரு கட்டத்தில் தமிழ் படங்களில் இருந்து நடிப்பதில் இருந்து விலகினார்.

கடந்த 1983 ஆம் ஆண்டு கல்யாண கனவுகள் என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை விஜயசாந்தி அதன்பிறகு பத்தாண்டுகள் தமிழ் சினிமாவில் நடிக்கவே இல்லை. 1992-ம் ஆண்டு மன்னன் என்ற திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதன்பிறகு 1908ஆம் ஆண்டு தடையம் என்ற திரைப்படத்தை தயாரித்து இருந்தார். கடைசியாக 2003-ம் ஆண்டு வெளியான ஸ்ரீ பண்ணாரி அம்மன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

2006 ஆம் ஆண்டுக்குப் பிறகு இவர் படங்களில் நடிப்பதை முற்றிலுமாக நிறுத்திவிட்டார். அதன் பிறகு முழுநேர அரசியல்வாதியாக தொடர்ந்து வந்த இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஒரு தெலுங்கு திரைப்படத்தில் மருத்துவக் கல்லூரி பேராசிரியையாக பாரதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன்பிறகு படங்களில் இவர் நடிக்கவில்லை. கடந்த 2014ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்ட இவர் தன்னை முழுநேர அரசியல்வாதியாக மாற்றிக் கொண்டார். இவர் முதன் முதலாக தள்ளி தெலுங்கானா கட்சி என்ற கட்சியில் நட்சத்திர பேச்சாளராக கடந்த 2005ஆம் ஆண்டு இணைந்தார்.

அதன்பிறகு 2009ஆம் ஆண்டு அந்தக் கட்சியிலிருந்து விலகி தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியில் இணைந்தார். அதன்பிறகு 2014ஆம் ஆண்டு அந்த கட்சியில் இருந்து விலகி இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார். அதன்பிறகு 2020ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

இவர் கடந்த 1998ஆம் ஆண்டு பாஜகவின் உறுப்பினர் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஆறு ஆண்டுகள் அந்த கட்சியில் பணியாற்றி வந்த அவர் அதன்பிறகு கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வெவ்வேறு கட்சிகளுக்கு சென்றார்.

தற்போது மீண்டும் பாரதிய ஜனதா கட்சியில் பயணித்து வருகிறார். பாரதிய ஜனதா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக தெலுங்கானாவில் இருக்கும் ஒரு தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக செயல்பட்டு வருகிறார்.

தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் இவர் இளம் வயதில் நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் நடிகை விஜயசாந்தியா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …