விஜயகாந்த்-ஐ அவமானப்படுத்திய நடிகை நதியா..! – போட்டு உடைத்த பிரபல நடிகர்..!

80களில் பிரபலமான நடிகையாக ரசிகர்களின் கனவு தேவதையாக வலம் வந்தவர் நடிகை நதியா. தற்போதும் இளமையுடன் காட்சி அளிக்கும் இவர் தன்னுடைய பருவ வயதில் நடிகர் விஜயகாந்த் உடன் நடிக்க மாட்டேன் என்று அடம் பிடித்து படத்திலிருந்து விலகிய சம்பவத்தை பிரபல நடிகர் ஒருவர் பகிர்ந்து இருக்கிறார்.

ஒரு காலத்தில் நடிகை நதியா தமிழ் சினிமாவில் உடன் நடிகையாக வலம் வந்தவர் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்திருக்கும் இவர் நடிகர் விஜயகாந்த் உடன் நடிக்கவே மாட்டேன் என்று மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.

நடிகர் விஜயகாந்த் கருப்பாக இருக்கிறார் என்று அவருடன் நடிக்கவில்லை என்ற மறுத்திருக்கிறார் நடிகை நதியா பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள தகவலில் நடிகை நதியாவிற்கு கருப்பு நடிகர்கள் என்றால் பிடிக்காது. உடனே நீங்கள் கேட்கலாம்.. நடிகர் ரஜினிகாந்த் கருப்பு தானே ஆனால் அவருடன் சேர்ந்து நடித்தார் என்று.

நடிகர் ரஜினிகாந்த் ஆரம்ப காலம் முதலே நடிகைகளிடம் ஒரு டிஸ்டன்ஸ் மெயிண்டேன் பண்ணக்கூடிய ஒரு நபர். கேமராவின் முன்பாக இருந்தாலும் சரி கேமராவின் பின்பாக இருந்தாலும் சரி நடிகர் ரஜினிகாந்த் நடிகைகளுடன் பட்டும் படாமலும் தொட்டும் தொடாமலும் தான் இருப்பார்.. நடிப்பார்.

அவருக்கு தன்னுடைய படங்களில் கொச்சையான காட்சிகள் இடம் பெற்று விடக்கூடாது என்பதில் கவனம் இருக்கும். ஆனால் மற்ற நடிகர்கள் ஹீரோயின் உடன் நெருக்கமான காட்சிகளில் புகுந்து விளையாடுவார்கள். எனவே ரஜினிகாந்த் உடன் நடித்த கட்டிப்பிடிப்பது உரசுவது முத்தம் கொடுப்பது உள்ளிட்ட காட்சிகள் இருக்காது.

மேலும் சினிமாவின் முன்னணி நடிகர் அவருடைய படத்தில் நடிக்க மறுத்தால் உன்னுடைய சினிமா வாழ்க்கைக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என நடிகை நதியாவை உருட்டி மிரட்டி நடிகர் ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்க வைத்திருக்கிறார்கள்.

ஆனால், நடிகர் விஜயகாந்த் உடன் நடிக்கவே மாட்டேன் அவர் கருப்பாக இருக்கிறார் என்று நடிகை நதியா மறுத்ததாக கூறியிருக்கிறார். மேலும் நடிகர்களுடன் உரசுவது முத்தம் கொடுப்பது கட்டிபிடிப்பது படுக்கையறை காட்சிகள் இது போன்றவற்றில் நடிகை நதியா நடிக்க மாட்டார்.

இதனால் தான் நடிகர் கமலஹாசனுக்கு ஜோடியாக இவர் கடைசி வரைக்கும் நடக்கவில்லை. ஏனென்றால் கமலஹாசன் படங்கள் என்றால் கண்டிப்பாக ஹீரோயின் உடன் ஒரு முத்தக்காட்சி அல்லது ரொமான்ஸ் காட்சியாவது இருக்கும்.

இதனை நன்கு அறிந்து வைத்திருந்த நடிகை நதியாவுடன் நடிகர் கமலஹாசன் நடிக்கவே மாட்டேன் என்று மறுத்துவிட்டார் என்றும் பதிவு செய்திருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.

ஆனால், சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய நடிகை நதியா. நான் கமலஹாசன் உடன் நடிக்க மாட்டேன் என்று சொன்னது உண்மைதான். ஆனால், அப்போது எனக்கு கால் சீட் இல்லாத காரணத்தினால் தான் நடிக்க மாட்டேன் என்று கூறினேன் தவிர வேறு எந்த காரணமும் இல்லை என்று மழுப்பலான பதிலை கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam