விஜி என்னும் பேரழகி.. சினிமாவில் கூட காட்டாத கவர்ச்சி.. திக்குமுக்காட வைத்த நடிகை விஜயலட்சுமி..!

துவக்கத்தில் நல்ல நடிகையாக சினிமாவுக்குள் வருபவர்களை ஒரு காலகட்டத்தில் கவர்ச்சி நடிகைகளாக மாற்றிவிடுகிறது காலமும், சூழ்நிலைகளும். இப்படித்தான் பல நடிகைகள் வழிமாறி திசைமாறி போயிருக்கின்றனர். இதனால் பல நல்ல நடிகைகளை சினிமா ரசிகர்கள் இழந்திருக்கின்றனர்.

சில படங்களில் நடித்து லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கி சொகுசாக வாழ்க்கைக்கு பழகிய நடிகைகள், நடிக்க வந்துவிட்டோம். எப்படி நடித்தாலும் நடிப்புத்தானே, என கவர்ச்சியாக நடிக்கவும் தங்களை தயார்படுத்திக் கொள்கின்றனர்.

தங்களது உச்சக்கட்ட கவர்ச்சியை எக்கச்சக்கமாக காட்டி ரசிகர்களை திக்குமுக்காட வைக்கின்றனர். நல்ல அழகான நடிகைகள், கவர்ச்சி நடிகைகளை மாறும்போது அதை காணவும் ரசிகர்கள் அதீத விருப்பம் காட்டவே செய்கின்றனர்.

விஜயலட்சுமி

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சென்னை 28 படத்தில் அறிமுகமானவர் விஜயலட்சுமி. தொடர்ந்து அஞ்சாதே, சரோஜா, அதே நேரம் அதே இடம், கற்றது களவு, வனயுத்தம், பிரியாணி, கசட தபற உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.

இதையும் படியுங்கள்: டார் டாராக கிழிந்த பேண்ட்.. கூச்சமே இல்லாமல் அது தெரிய நந்திதா நச் போஸ்..

பிக்பாஸ்

சினிமாவில் மட்டுமின்றி நாயகி என்ற சீரியலில் நடித்தார் விஜயலட்சுமி. டும் டும் டும் என்ற சீரியலிலும் 2019ம் ஆண்டில் நடித்திருந்தார். கடந்த 2018ம் ஆண்டில் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 2ல் பங்கேற்றார். ஆனால் வெற்றி பெற முடியவில்லை.

விஜயலட்சுமி கடந்த 2015ம் ஆண்டில் தனது பள்ளி நண்பரான பெரோஸ் முகமதுவை திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார்.

விஜயலட்சுமிக்கு திரைப்பட நடிகை, சீரியல் நடிகை, திரைப்பட தயாரிப்பாளர் என்ற அடையாளங்கள் உண்டு. நடிகையாவதற்கு துவக்கத்தில் விஜய் டிவியில் ஹலோ தமிழா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார்.

கவர்ச்சி நடிகையாக மாறினார்

துவக்கத்தில் நல்ல கேரக்டரில் நடித்து வந்த விஜயலட்சுமிக்கு தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்துக்கு பிறகு போதிய வாய்ப்புகளில்லை.

அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகாவது, சினிமாவில் பெரிய வாய்ப்புகள் கிடைக்குமா என்று எதிர்பார்த்தார். ஆனால் அதற்கு பின்பும் விஜயலட்சுமிக்கு எதிர்பார்த்த வரவேற்பு தமிழ் சினிமாவில் இல்லை.

அதன்பிறகு நடிகர் அர்ஜூன் நடத்திய, ஒரு போட்டி ஷோவிலும் விஜயலட்சுமி பங்கேற்று, பெரிய அளவில் டிவி பார்வையாளர்கள் கவனத்தை ஈர்த்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருந்துவரும் நடிகை விஜயலட்சுமி தொடர்ந்து, தனது கிளாமரான புகைப்படங்களை, வீடியோக்களை தொடர்ந்து பதிவேற்றம் செய்து வருகிறார்.

செம கூலிங்கா இருக்குதுப்பா

தனது கவர்ச்சியான அந்தரங்க பாகங்களை வெளிப்படுத்தி, பளிச்சிடும் தன் உடல் வனப்பை காட்டும் அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள், ஆத்தாடி வெயில் காலத்துல செம கூலிங்கா இருக்குதுப்பா என ஜொள்ளு விட்டபடி கூறி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: இரண்டு மகன்களுடன் அமெரிக்கா பறந்த நடிகர் தனுஷ்.. இசையமைப்பாளர் தீனாவின் மன்மத லீலை..!

இப்போது புடவை கட்டும் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பரவ விட்டிருக்கிறார் நடிகை விஜயலட்சுமி.

திக்குமுக்காட வைக்கிறாரே…

விஜி என்னும் பேரழகி.. சினிமாவில் கூட காட்டாத கவர்ச்சியை இப்படி காட்டி திக்குமுக்காட வைக்கிறாரே நடிகை விஜயலட்சுமி என ரசிகர்கள் அவரது கவர்ச்சியை பார்த்து அசந்து போயிருக்கின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version