“நோ பேண்ட்.. ட்ரவுசர் கூட போடல..” – தொடையழகை பளிச்சென காட்டி இளசுகளை வளைத்த நடிகை விஜயலட்சுமி..!

சமீபத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வர் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை விஜயலட்சுமி கடுமையாக போராடி அந்த நிகழ்ச்சியில் வெற்றியாளராக டைட்டிலை கைப்பற்றினார். மட்டுமில்லாமல் ஒரு கோடி ரூபாய் பரிசையும் தட்டிச் சென்றார்.

இளைஞர்களின் ஃபேவரட் இயக்குனர் என்று கூறப்படும் வெங்கட்பிரபு இயக்கத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு ரிலீஸான சென்னை 600028 என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி.

இவர் நடிகர் அஜித்தின் காதல் கோட்டை படத்தை இயக்கிய இயக்குனர் அகத்தியனின் இரண்டாவது மகள் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை 600028 படத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் இவர் ஹீரோயினாக நடித்திருந்தார். அந்த வகையில், அதே நேரம் அதே இடம், வனயுத்தம், கற்றது களவு, வெண்ணிலா வீடு, சென்னை 600028 இரண்டாம் பாகம் என பல்வேறு படங்களில் ஹீரோயினாக தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.

சின்னத்திரை சீரியல்களிலும் சிலகாலம் நடித்தார் அம்மணி. கடந்த 2015 ஆம் ஆண்டு தன்னுடைய நீண்ட கால நண்பரும் காதல் வருமான பெரோஸ் மொகமத் என்பவரை திருமணம் செய்துகொண்டு தற்போது ஒரு குழந்தைக்கு தாயாகி உள்ளார் நடிகை விஜயலட்சுமி.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவிடும் நடிகை விஜயலட்சுமி தற்பொழுது படு கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் குழந்தை பெற்ற பிறகும் உங்களுடைய கவர்ச்சி மட்டும் குறையவே இல்லை என்று ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …