Site icon Tamizhakam

படத்துல கூட இவ்ளோ கிளாமர் காட்டியதில்லை.. இணையத்தை திணறடிக்கும் நடிகை விஜயலட்சுமி..!

காதல் கோட்டை படத்தை இயக்கிய டைரக்டர் அகத்தியன் மகள்தான் விஜயலட்சுமி. இவர் கடந்த 2007ம் ஆண்டில், வெங்கட்பிரபு இயக்கிய சென்னை 28 படத்தில் அறிமுகமானார். இதையடுத்து இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் அஞ்சாதே என்ற படத்தில் நடித்தார்.

அகத்தியன் மகள் என்ற அடையாளத்துடன் தன் சினிமா பயணத்தை துவக்கினாலும், தன் திறம்பட்ட அமைதியான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர்தான் நடிகை விஜயலட்சுமி.

குறிப்பாக அஞ்சாதே படத்தில், அண்ணன் தங்கை உணர்வை வெளிப்படுத்தும் காட்சிகளிலும், அண்ணன் நண்பனையே காதலிக்கும் போதும், அதில் கண்ணியத்தை வெளிப்படுத்தும் விதத்தில் ஒரு மிடில் கிளாஸ் இளம்பெண்ணின் வாழ்வியல் நெறிமுறைகளை தன் நடிப்பில் மிக அழகாக வெளிப்படுத்தி இருப்பார் விஜயலட்சுமி.

விஜயலட்சுமி

பத்துக்கும் மேற்பட்ட படங்களில் விஜயலட்சுமி நடித்துள்ள நிலையில், அதில் ஒரு படம் கன்னட திரைப்படமாகும். அது மட்டுமின்றி திரைப்பட தயாரிப்பாளராகவும், தொலைக்காட்சி நடிகையாகவும் விஜயலட்சுமி இருந்து வருகிறார்.

துவக்கத்தில் விஜய் டிவியில் ஹலோ தமிழா என்ற நிகழ்ச்சியை வழங்கி ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர். சரோஜா படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். கற்றது களவு, வனயுத்தம், அதே நேரம், அதே இடம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

 

கசடற தபற

சமீபத்தில் கசடற தபற என்ற படத்தில் ஏழை பெண்ணாக, மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதிலும் நோய் வாய்ப்பட்ட தன் மகனை காப்பாற்ற அவர் தாலிக்கொடியை அடகு வைக்க செல்வார்.

இதையும் படியுங்கள்: படுக்கையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா.. வைரலாகும் க்யூட் போட்டோஸ்..

அப்போது கையில் தாலிக் கொடியை வைத்திருக்கும்போது, அந்த நகையை இருவர் பறித்துக்கொண்டு ஓடும்போது, தன் நகையை மீட்க அவர்களுடன் போராடும் காட்சியில் அந்த கேரக்டராகவே மாறி இருப்பார்.

நாயகி சீரியலில்…

நாயகி சீரியலில் நடித்த விஜயலட்சுமி, ரசிகர்களின் மனதை கவர்ந்தார். அடுத்து கலைஞர் டிவியில் டும் டும் டும் சீரியலில் நடித்தார். கடந்த 2018ம் ஆண்டில் விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இயக்குனர் அகத்தியன் மகளான இவருக்கு கார்த்திகா, நிரஞ்சனி என இரண்டு தங்கைகள் இருக்கின்றனர். கார்த்திகா டிவி தொகுப்பாளராகவும், நிரஞ்சனி ஆடை வடிவமைப்பாளராகவும் இருக்கின்றனர்.

பெரோஸ் முகமது திருமணம்

கடந்த 2015ம் ஆண்டில் தனது பள்ளித் தோழர் பெரோஸ் முகமதுவை திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு மகன் இருக்கிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் விஜயலட்சுமி அவ்வப்போது தனது கிளாமர் புகைப்படங்களை, குத்தாட்ட வீடியோக்களை அப்டேட் செய்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: கணவரை பிரிந்துவிட்டேன்.. ஆனால் அதுக்காக ஏங்குறேன்.. பிரியங்கா தேஷ்பாண்டே ஓப்பன் டாக்..!

அதிலும் சமீபமாக அவரது உச்சக்கட்ட கவர்ச்சி படங்கள் இணையத்தில் சூடு கிளப்புகின்றன. குறிப்பாக தூக்கலான முன்னழகை தூக்கி காட்சி ரசிகர்களை ஏங்க வைத்து விடுகிறார்.

படத்துல கூட இப்படி காட்டியதில்லை

இப்போது லேட்டஸ்ட்டாக அப்டேட் செய்த அந்த கிளாமர் ஹாட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், படத்துல கூட இவ்ளோ கிளாமர் காட்டியதில்லை.

அவருக்கு என்னாச்சு என புலம்புகின்றனர். இணையத்தை திணறடிக்கும் நடிகை விஜயலட்சுமியின் படங்கள் வைரலாகின்றன.

Exit mobile version