சினிமாவுல கூட இவ்ளோ கிளாமர் காட்டுனது இல்ல.. கிறுகிறுக்க வைக்கும் சென்னை 28 விஜயலட்சுமி..!

நடிகை விஜயலட்சுமி-யை நீங்கள் யாரோ என்று நினைத்துக் கொண்டு இருக்க வேண்டாம். இவர்தான் தமிழ் திரை உலகில் தேசிய விருதை வென்றெடுத்த இயக்குனர் அகத்தியனின் மகள்.

இவர் திரை உலகில் எதையேனும் சாதித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்ப காலத்தில் விஜய் டிவியில் ஹலோ தமிழா என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ஊடகத் துறையில் தனது பணியை ஆரம்பித்தார்.

நடிகை விஜயலட்சுமி..

இந்நிலையில் நடிகை விஜயலட்சுமியின் பாலிய நண்பரான வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் 2007-ஆம் ஆண்டு வெளிவந்த வடசென்னை 28 என்ற படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் தடம் பதித்தார்.

இந்த படமானது வணிக ரீதியாக மாபெரும் வெற்றியை பெற்று தந்ததை அடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் 2009-ஆம் ஆண்டு வெளிவந்த அதே நேரம் அதே இடம் திரைப்படத்தில் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தினார்.

இதனை அடுத்து இவரது ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்ட இவர் 2010-இல் கற்றது களவு போன்ற படங்களில் நடித்த போது இந்த படங்கள் ரசிகர்களின் மத்தியில் பெரிய அளவு ரிச்சை அடையாத காரணத்தால் வசூல் ரீதியாக வீழ்ச்சியை சந்தித்தது.

மேலும் 2008-ஆம் ஆண்டு சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளி வந்த சுல்தான் தி வாரியர் திரைப்படத்தில் ரஜினியோடு இணைந்து நடித்த ஒப்பந்தம் ஆனார்.

ஆனால் இந்த படத்தில் மோஷன் கேப்ச்சர் தொழில்நுட்பத்தில் அனிமேஷன் பதிப்பிற்கான குரல் பதிவையும் அவரே செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அத்தோடு இந்த படம் தான் கோச்சடையான் என்ற பெயரில் வெளிவந்தது. அந்த சமயத்தில் விஜயலட்சுமிக்கு பதிலாக இதில் தீபிகா படுகோனே நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

அதுமட்டுமல்லாமல் சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கக்கூடிய இவர் 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு நடிப்புலகை விட்டு வெளியேறுவதாக அறிவித்ததை தொடர்ந்து திரைப்பட தயாரிப்பில் ஈடுபட போவதாக சொல்லி இருந்தார்.

சினிமாவில் கூட இவ்வளவு கிளாமர் காட்டுனது இல்ல..

அந்த வகையில் இவர் தன் கணவர் பெரோஸ் இயக்கிய பண்டிகை திரைப்படத்தில் பணியாற்றினார். இந்த திரைப்படம் 2017-இல் வெளி வந்து கலவை ரீதியான விமர்சனங்களை பெற்றிருந்தது.

சமூக வலைதள பக்கங்களிலும் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொள்ளக் கூடிய வகையில் புகைப்படங்களை வெளியிடுவதில் வல்லவராக இருக்கிறார்.

அந்த அந்த வகையில் இவர் வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் ரசனையை தூண்டி அது போன்ற எண்ணங்களை ஏற்படுத்துவதாக உள்ளதாக சொல்லி இருக்கிறார்கள்.

மேலும் இந்த புகைப்படத்தில் ஸ்லீவ்லெஸ் டாப்ஸில் முன்னழகு முட்டிக்கொண்டு தெரிவதோடு மட்டுமல்லாமல் இடையழகும் ஒரு சேர தெரிவதால் எந்த அழகை முதலில் பார்ப்பது என்று தெரியாமல் தடுமாறி வருகிறார்கள்.

மேலும் திரைப்படங்களில் நடிக்கக்கூடிய காலத்தில் கூட இந்த அளவு கவர்ச்சியை காட்டி இருக்கிறாரா? என்றால் இல்லை என்ற பதில் தான் கிடைக்கும் ஆனால் தற்போது இது போன்ற புகைப்படங்களை எதற்கு வெளியிட்டு அனைவரையும் திணறடிக்கின்றார் என்ற கேள்விக்கு பதில் சொல்வாரா?

வடசென்னை 28 விஜயலட்சுமி..

எப்படி பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாத இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் ஆள் மனதில் சலனங்களை ஏற்படுத்தி இருப்பதோடு மட்டுமல்லாமல் அவரது ரசனைக்கு தீனி போடக்கூடிய வகையில் உள்ளது என்று சொல்லலாம்.

ரசிகர்களின் கண்களை கட்டி போடக் கூடிய அளவுக்கு கூடுதல் கிளாமரில் இருக்கும் இந்த புகைப்படங்களை நீங்களும் பார்த்தால் கட்டாயம் புகைப்படத்திற்கு தேவையான லைக்களையும் கமெண்ட்களையும் அள்ளித் தந்து விடுவீர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version