சினிமாவுல கூட இப்படி கிளாமர் காட்டுனதில்லையே.. – இளசுகளை கதறவிடும் விஜயலட்சுமி..!

நடிகை விஜயலட்சுமி ( Vijayalakshmi ) கோலிவுட்டில் சென்னை 28 படம் மூலம் கோலிவுட்டில் சிறப்பான அறிமுகத்தை பெற்றார். தொடர்ந்து அவருக்கு திரையுலகில் சிறப்பான படங்கள் அமையவில்லை. இதையடுத்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

தொடர்ந்து சின்னத்திரையில் கால்பதித்த அவர் நாயகி என்ற தொடரில் நடித்தார்.ஆனால் அந்த தொடரிலிருந்து இடையிலேயே விலகிய இவர் தொடர்ந்து விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் மற்றும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் நீதிபதி என தனது பயணத்தை மேற்கொண்டார்.

பின் அதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக ஜீ தமிழில் நடத்தப்பட்ட சர்வைவர் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

உயிர் வாழ்வதற்கான போராட்டம் என்ற அடிப்படையில் ஒளிபரப்பப்பட்ட இந்த ரியாலிட்டி ஷோவில் பல்வேறு டாஸ்க்குகளை முடித்து ரசிகர்களின் விருப்பத்திற்குரியவராக விஜயலட்சுமி டைட்டிலையும் வெற்றி பெற்றார்.

இவருக்கு 1 கோடி ரூபாய் பரிசு கிடைத்தது. இதற்காக தனது குடும்பத்தினரை பிரிந்து 90 நாட்கள் தீவு ஒன்றில் இருந்தார்.அவரது 3 வயது மகன் மற்றும் கணவரை பிரிந்து இந்த ஷோவில் அவர் பங்கேற்றார்.

இதையடுத்து வீடு திரும்பிய அவர், தனது சமூகவலைதள பக்கத்தில் பல்வேறு வீடியோக்களை பகிர்ந்தார். இதனால் அவரது ரசிகர்கள் லிஸ்ட் அதிகமானது. தனது சொந்தங்களை சந்தித்தது உள்ளிட்ட பல வீடியோக்களை அவர் பகிர்ந்தார்.

இந்நிலையில், தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், சினிமாவுல கூட இம்புட்டு கவர்ச்சி காட்டுனதில்லையே என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *