என்ன பெயிண்ட்-டா இருக்கும்.. பங்கம் பண்ணிய நெட்டிசன் – விஜயலட்சுமி கொடுத்த பதிலை பாருங்க..!

தமிழில் சென்னை 600028 என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி பார்ப்பதற்கு கிராமத்து பெண் போன்ற அழகு.. நாட்டுக்கோழி என்று வர்ணிக்க தோன்றக்கூடிய வாட்டசாட்டமான தோற்றம்.. கவர்ச்சியான முகவட்டு என ரசிகர்களை கவர்ந்தார் நடிகை விஜயலட்சுமி .

சமீபத்தில் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட இவர் அதன்பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பான நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஒரு கோடி ரூபாய் பரிசு வென்றார்.

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் காதல் கோட்டை இந்த படத்தை இயக்கிய இயக்குனர் அகத்தியன் அவர்களின் இரண்டாவது மகள்தான் விஜயலட்சுமி இவருடைய அக்கா கனி குக் வித் கோமாளி இரண்டாவது சீசனில் வெற்றியாளர் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.

மேலும் இவருடைய இளைய தங்கை நிரஞ்சனி கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் தொகுப்பாளர் ரட்ஷனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு தன்னுடைய நீண்டகால நண்பரான பெரோஸ் முகமது என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. தன்னுடைய குடும்பத்தின் மீது அதிக அன்பு வைத்துள்ள இவர் தங்கள் வாழ்க்கையில் நடக்கக்கூடிய மகிழ்ச்சியான விஷயங்களை இணையத்தில் பகிர்ந்து கொள்கிறார்.

அந்த வகையில் தற்பொழுது நைட் டிரஸ் போட்டுக்கொண்டு தூங்குவதை விட.. என் கணவருடைய டீ சர்ட்டை போட்டுக்கொண்டு தூங்குவதுதான் மகிழ்ச்சியானது என்று ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.

இதில் நடிகை விஜயலட்சுமி ஓவர் மேக்கப்புடன் இருப்பதை பார்த்த ரசிகர் ஒருவர் என்ன பெயிண்ட்… என்று கேள்வி எழுப்பி இருந்தார் என்று கேள்வி எழுப்பி பங்கம் செய்தார். இதனை பார்த்த, நடிகை விஜயலட்சுமி பதிலும் கொடுத்துள்ளார். இது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …