“சும்மா சொல்ல கூடாது.. இது தொப்புளா இல்ல மெதுவடையா….” – பருவ மொட்டாக நடிகை விஜயலட்சுமி..!

பிரபல நடிகை விஜயலட்சுமி சென்னையில் பிறந்து கர்நாடகாவில் வளர்ந்தவர் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் நாகமண்டல என்ற திரைப்படத்தில் முதன் முறையாக ஹீரோயினாக அறிமுகமானார்.

இந்த படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவரை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறிமுகப்படுத்திய திரைப்படம் எது என்று கேட்டால் நடிகர் விஜய் சூர்யா ரமேஷ் கண்ணா ஆகியோர் கூட்டணியில் வெளியான பிரெண்ட்ஸ் திரைப்படம் என்று கூறலாம்.

Vijayalakshmi

இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கையாகவும் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார் நடிகை விஜயலட்சுமி. இந்த திரைப்படம் விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற படமாக பார்க்கப்பட்டது.

கடந்த 2010 ஆம் ஆண்டு நடிகை நயன்தாரா ஆர்யா சந்தானம் கூட்டணியில் வெளியான பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற திரைப்படத்தில் நடிகை நயன்தாராவின் அக்காவாக நடித்திருந்தார்.

Vijayalakshmi

இந்த படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் அவருக்கு நல்ல அறிமுகம் கொடுத்தது. சமீபத்தில் பிரபல நடிகரும் நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான் கொடுத்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்.

இது இவருடைய பெயரை ஏகத்துக்கும் டேமேஜ் செய்து இருக்கிறது என்று தான் கூற வேண்டும். பல்வேறு பணக்கஷ்டங்களில் சிக்கி பல கஷ்டங்களை அனுபவித்திருக்கும் நடிகை விஜயலட்சுமி தற்பொழுது கடுமையான நிதி சுமையில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

Vijayalakshmi

கடந்த 2006ஆம் ஆண்டு புஜன் லோகேஷ் என்பவர் உடன் திருமணம் நிச்சயதார்த்தம் செய்து விட்டதாகவும் அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் அறிவிப்பை வெளியிட்டார்.

2007 ஆம் ஆண்டு இவர்களுடைய திருமணம் நடைபெறும் என கூறப்பட்டது. ஆனால் மூன்று வருடம் காதலித்து வந்த இவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் தங்களுடைய திருமணத்தை ரத்து செய்து விட்டனர்.

Vijayalakshmi

அதன் பிறகு திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார் நடிகை விஜயலட்சுமி தன்னுடைய மருத்துவ செலவு அன்றாட செலவுக்கு கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் இருக்கிறார்.

இந்நிலையில் இவருடைய பதின்ம வயதில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகியல் கிறங்கி போய் கிடக்கின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …