மனதை மயக்கும் அழகு.. பாத்தாலே தூக்குதுங்க.. ஒரிஜினல் நாட்டுகட்ட.. அலற விடும் விஜயலட்சுமி..!

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான காதல் கோட்டை திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் அகத்தியன் அவர்களின் இளைய மகள் தான் நடிகை விஜயலட்சுமி இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 600028 என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்திருக்கும் இவர் தன்னுடைய பள்ளி கால நண்பரும் தோழருமான முகமது பெரோஸ் என்பவரை காதல் செய்து திருமணம் செய்து கொண்டார்.

இப்படி வெற்றி நாயகியாக வலம் வந்து கொண்டிருந்த இவர் ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவை விட்டு ஒதுங்கினார். தற்போது ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கும் இவர் பிக்பாஸ் மற்றும் சர்வைவர் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன்னை நிரூபித்திருக்கிறார்.

அந்த வகையில், சர்வைவர் நிகழ்ச்சியில் பங்குபெற்ற இவர் அந்த போட்டியில் இறுதி வரை முன்னேறி வெற்றியும் பெற்றார். மற்றும், ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகையும் பெற்றார். தொடர்ந்து படங்களில் நடிக்க ஆயத்தமாகி வரும் நடிகை விஜயலட்சுமி தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

நடனமாடுவது மற்றும் உடற்பயிற்சி செய்வதை தன்னுடைய உடல்நலத்திற்கு உகந்ததாக பார்க்கிறார் நடிகை விஜயலட்சுமி. எனவே அவ்வப்போது நடனமாடுவது மற்றும் உடற்பயிற்சி செய்வது உள்ளிட்டவற்றை செய்து அதனை புகைப்படங்களும் வீடியோக்களும் தன்னுடைய இணையப் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்திற்கும் வருகிறார்.

தொடர்ந்து தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக பயணித்து வரும் நடிகை விஜயலட்சுமி ஏழு ஆண்டுகளுக்கு முன்பு புடவை சகிதமாக தலை நிறைய மல்லிகை பூவை வைத்துகொண்டு செல்பி எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் பாத்தாலே தூக்குதுங்க.. என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …