“ப்பா.. தேக்கு மர உடம்பு.. அக்மார்க் நாட்டுக்கட்ட..” – இளசுகளை சூடேற்றும் நடிகை விஜயலட்சுமி..!

பிரபல நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டது வெற்றியாளராக வங்கி ஒரு கோடி ரூபாய் பரிசை வென்றவர் நடிகை விஜயலட்சுமி.

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான சென்னை 600028 என்ற திரைப்படத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவாவுக்கு ஜோடியாக ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி.

இவர் பிரபல இயக்குனர் அகத்தியனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் அஜித்தின் காதல் கோட்டை படத்தை இயக்கியவர் சென்னை 600028 படத்தில் அறிமுகமான நடிகை விஜயலட்சுமிக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்தன.

அதனை தொடர்ந்து அஞ்சாதே அதே நேரம் அதே இடம் வருத்தம் கற்றது களவு உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் இவர் தன்னுடைய பள்ளிக் கால நண்பரும் கவிஞருமான பெரோஸ் முகமது என்பவரை திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கிறார்.

2015ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கிறார் நிலன் என்ற ஆண் குழந்தைக்கு தாயாகி இருக்கும் நடிகை விஜயலட்சுமி தனது 2018 ஆம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்த போட்டியில் மூன்றாவது இடம் பிடித்த நடிகை விஜயலட்சுமி அடுத்ததாக நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் வெற்றியாளராக தேர்வாகி முதல் பரிசாக ஒரு கோடி ரூபாயை வெற்றி பெற்றார்.

ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் போதுமான வரவேற்பு இல்லாத காரணத்தினால் இந்த நிகழ்ச்சியை ஒரே சீசனோடு நிறுத்தப்பட்டது. தற்போது படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்திவரும் விஜயலட்சுமி அவ்வப்போது தன்னுடைய இணையப் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள கூடிய சில புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version