“Zoom பண்ணி பாத்தா கிறுகிறுன்னே வருதே…” – இளசுகளின் நாடி துடிப்பை எகிற வைத்த விஜயலட்சுமி..!

காதல் கோட்டை உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கி இருக்கக்கூடிய இயக்குனர் அகத்தியனின் மகளும் நடிகையுமான விஜயலட்சுமி தன்னுடைய இணைய பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை சமீபகாலமாக பதிவு செய்து வருகிறார்.

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த சென்னை 600028 என்ற படத்தில் செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி.

அதன்பிறகு பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கும் இவர் ஒரு கட்டத்தில் தன்னுடைய பள்ளிக் கால நண்பரும் நீண்டநாள் காதலருமான முகமது பெரோஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகி விட்டார்.

இவர் தற்போது ஆண் குழந்தை ஒன்றும் இருக்கிறது. சென்னை 600028 திரைப்படத்தில் இவர் நடித்திருந்தது ரசிகர்களை மிகவும் கவர்ந்தது குடும்பப்பாங்கான முகம் முக அழகு பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றம் வாட்டசாட்டமான உடல் வாகு என ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்த விஜயலட்சுமி சில திரைப்படங்களில் கவர்ச்சி குதிரை யாகவும் நடித்திருக்கிறார்.

தொடர்ந்து அஞ்சாதே, சரோஜா, அதே நேரம் அதே இடம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த இவர் அதன்பிறகு குறிப்பிட்டுச் சொல்லும்படியாக பட வாய்ப்பு இல்லாததால் சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்தார்.

ஒருகட்டத்தில் சீரியலில் நடிக்க ஆரம்பித்த இவர் சின்னத்திரையில் ஒளிபரப்பாக கூடிய அரிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில் தன்னுடைய உடல்வாகு எடுப்பாக தெரியும் விதமான கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு கிளுகிளுப்பான புகைப்படங்கள் சிலவற்றை தன்னுடைய இணையப் பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார் நடிகை விஜயலட்சுமி.

இவருடைய இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version