ப்ராவை கழட்டி கையில் பிடித்துக்கொண்டு நடிகை விஜயலட்சுமி படு மோசமான போஸ்..!

சென்னையில் பிறந்து வளர்ந்த நடிகை விஜயலட்சுமி கர்நாடகத்தில் தன்னுடைய படிப்பினை படித்திருக்கிறார். இது வரை 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய இவர் அதிகளவு கன்னட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தமிழ் தொலைக்காட்சி நாடகத் தொடர்களிலும் நடித்து இருக்கக்கூடிய இவர் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்ட நடிகையாக திகழ்கிறார்.

நடிகை விஜயலட்சுமி..

1998-ஆம் ஆண்டு வெளி வந்த பூந்தோட்டம் என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கக்கூடிய இவர் அதிகளவு துணை கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.

மேலும் 2021 சித்திக் இயக்கத்தில் விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா நடிப்பில் வெளி வந்த ப்ரெண்ட்ஸ் திரைப்படத்தில் விஜயின் தங்கையாக நடித்திருப்பார்.
சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படங்களை பார்த்து இணையமே ஆடிவிட்டது என்று சொல்லலாம்.

ப்ராவை கழட்டி கையில் பிடித்து..

இந்த புகைப்படத்தில் மஞ்சள் நிற புடவையை கட்டிக்கொண்டு ரசிகர்களின் மனதை மயக்கி விட்ட நடிகை விஜயலட்சுமி கையில் ப்ராவை தூக்கிக் காட்டியபடி என்ன சொல்லி இருக்கிறார் என்று தெரியாமல் ரசிகர்கள் திணறி வருகிறார்கள்.

இந்த புகைப்படம் ஆனது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு ரசிகர்களில் மத்தியில் ஏதேதோ எண்ணங்களை ஏற்படுத்தி உள்ளது. இதை அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் ரசிகர்கள் திணறி வருகிறார்கள்.

நடிகை விஜயலட்சுமி திடீரென இப்படி ஒரு எதிர்பாராத போசை தந்து இணையத்தில் வைரலான புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விட்டதை அடுத்து ரசிகர்கள் தொடர்ந்து இருந்த புகைப்படத்தை பார்த்து நண்பர்களுக்கும் ஷேர் செய்கிறார்கள்.

இன்னும் சில ரசிகர்கலோ மஞ்சள் புடவையில் பாங்காக காட்சி தந்திருக்கும் விஜயலட்சுமியை பார்த்து மஞ்ச காட்டு மைனா என கொஞ்சி கொஞ்சி போனா என்ற பாடல் வரிகளை பக்குவமாக பாடி வருகிறார்கள்.

படு மோசமான போஸ்..

இது வரை இவர் வெளியிட்ட புகைப்படங்களிலேயே படு மோசமான புகைப்படமாக இந்த புகைப்படம் உள்ளது என்று ரசிகர்கள் பலரும் கருத்துக்களை சொல்லிய நிலையில் இவருக்கு புதிய பட வாய்ப்புகள் வந்து சேருமா என்பது இனி மேல் தான் தெரியவரும்.

இவரது பக்குவமாக நடிப்பை பாஸ் என்கிற பாஸ்கரன், தில்லாலங்கடி, தம்பிக்கோட்டை போன்ற படங்களில் பார்த்திருக்கலாம். அத்தோடு நந்தினி, முத்தாரம், செல்லமே போன்ற சீரியலில் சிறப்பாக நடித்து இல்லத்தரசிகளின் மனதிலும் இடம் பிடித்தவர்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் லைக் போடாமல் செல்ல மாட்டீர்கள். அந்த அளவு உங்களையும் மஞ்சள் புடவை அழகில் கட்டி போட்டு இருக்கும் இந்த புகைப்படங்கள் உங்கள் மனதிலும் ஆழமாக பதியும்.

ரசிகர்களின் ரசனிக்கு ஏற்ற வகையில் இருக்கும் இந்த புகைப்படங்கள் பற்றி அவர்கள் நண்பர்களோடு பட்டிமன்றம் போட்டு பேசி வரும் ரசிகர்கள் இணையத்தில் இதனை ஓர் பேசும் பொருளாக மாற்றி அனைவரையும் அசர வைத்து விட்டார்கள்.

எப்படி பார்த்தாலும் ஏக்கத்தை ஏற்படுத்தி ரசிகர்களை பாடாய்படுத்தி இருக்கும் இந்த புகைப்படங்களை அவர்கள் வைத்த கண் எடுக்காமல் பார்த்து பரவசம் ஆகி விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version