காட்டுக்கோழி.. அப்டியே புடிச்சு குருமா வைக்கணும்.. – தொடையை காட்டி முறுக்கேற்றும் விஜயலட்சுமி..!

கடந்த 1985ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் நடிகை விஜயலட்சுமி பிரபல இயக்குனர் அகத்தியன் அவர்களின் மகள் தான் இவர் இவருக்கு மூத்த சகோதரி கார்த்திகா, இளைய சகோதரி நிரஞ்சனி என இரண்டு சகோதரிகள் உள்ளனர்.

கடந்த 2008ஆம் ஆண்டு ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாக இருந்த சுல்தான் தி வாரியர் என்ற திரைப்படம் டிராப் ஆனது எல்லோரும் அறிந்தது.

இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஹீரோயினாக நடிக்க இலியானா ஒப்பந்தமானார். ஆனால் கடைசி கட்டத்தில் நடிகை இலியானா அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியாமல் போனது.

இலியானா விலகிய பின்பு அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் நடிகை விஜயலட்சுமி. சூப்பர் ஸ்டாருக்கு ஹீரோயினாக போகிறார் என்ற அடையாளம் விஜயலட்சுமியை பிரபலமாக்கியது.

ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை, அந்த படத்தை டிராப் செய்துவிட்டார்கள். சென்னை 600028 என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் தொடர்ந்து அஞ்சாதே, சரோஜா, அதே நேரம் அதே இடம், கற்றது களவு, வனயுத்தம், பிரியாணி, ரெண்டாவது படம், வெண்ணிலா வீடு, ஆடாம ஜெயிச்சோமடா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

மட்டுமல்லாமல் அட்டஹாசா என்ற கன்னட திரைப்படத்தில் நடித்துள்ளார். வனயுத்தம் படத்தின் கன்னட பதிப்பு தான் இந்த அட்டஹாசா திரைப்படம். சமீபத்தில் சர்வைவர் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரு கோடி ரூபாயை வெற்றி பெற்றார் நடிகை விஜயலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சம்பந்தமாக கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் தற்போது படு கிளாமர் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் தன்னுடைய தொடை அழகை எடுப்பாக தெரியும் படி நின்று இருக்கிறார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் படத்துல கூட இம்புட்டு கிளாமர் காட்டலையே  என்று அவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …