தளபதி இது உங்களுக்கே நியாயமா படுதா..? GOAT முதல் சிங்கிள்.. விஜய்யை பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!

சினிமாவில் நட்சத்திர நடிகர் தளபதி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். இவர் தற்போது கோட் எனும் திரைப்படத்தில் நடித்த வருகிறார்.

இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்து சில மாதங்களாக மும்மூரமாக நடைபெற்று வருகிறது.

Goat திரைப்படம்:

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரி நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர் பிரசாந்த்,பிரபுதேவா, சினேகா, அஜ்மல் ஹமீத், வைபவ், லைலா மோகன் ,அரவிந்த் ஆகாஷ்,

அஜய் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நட்சத்திர பட்டாளமே நடிப்பதால் எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் எகிற வைத்துள்ளது.

இதையும் படியுங்கள்: அதிகாலையில் இதை பண்றது ரொம்ப புடிக்கும்.. அதற்கு நான் அடிமை.. நடிகை தபூ ஓப்பன் டாக்..!

தொடர்ந்து அடுத்தடுத்த படத்தின் படப்பிடிப்புகள் மற்றும் அப்டேட்டுகள் வெளியான வண்ணம் இருந்து வருகிறது. மேலும் இப்படத்தில் கேமியோ ரோலில் நடிகர் திரிஷா நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் அப்பா மகன் என இரட்டை வேடத்தில் நடித்துள்ள விஜய்க்கு ஜோடியாக சினேகா மற்றும் லைலா நடித்திருக்கிறார்கள்.

கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என பயிரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார்.

படத்தின் ரிலீஸ்:

படம் வருகிற ஆயுத பூஜை தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆகும் என படக் குழு அறிவித்துள்ளது.

அடுத்து படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முதல் சிங்கிள் ” விசில் போடு” என்ற பாடல் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று படக்குழு வெளியிட்டனர் .

இந்த பாடல் விஜயின் குரலில் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. இந்த பாடலுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்போது விஜய் பெரும் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

இதையும் படியுங்கள்: “என்னா குத்துடா யப்பா..” ஷிவானி நாராயணன் வெளியிட்ட வீடியோ..! வாயடைத்து போன ரசிகர்கள்..!

அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்ன நடிகர் விஜய் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை அழைத்து அவர்களை கௌரவித்த போது,

நியாயமா? விஜய்யை பங்கம் செய்யும் ரசிகர்கள்:

அங்கு வந்த மாணவர் ஒருவர் நடிகர் விஜய் விசில் அடிக்கும்படி கேட்டுக் கொண்டார். அப்போது எனக்கு விசில் அடிக்க தெரியாது என்று அந்த மாணவனை அனுப்பினார்.

நடிகர் விஜய் அந்த மாணவர் எவ்வளவோ கெஞ்சி கேட்டுட்டு விசில் அடிக்காமல் அனுப்பி வைத்தார்.

இதையும் படியுங்கள்: ஏதோ ஒன்னு தப்பா இருக்கு..கௌதமி மகளை என்ன செய்தார் கமல்.. இதனால் தான் பிரிவு ஏற்பட்டதாமே..!

நடிகர் விஜய் ஆனால் தற்போது கோட்டு படத்தில் வெளியாகி உள்ள முதல் பாடலை பார்த்து ரசிகர்கள் தளபதி இது உங்களுக்கே நியாயமா என்று பங்கம் செய்து வருகிறார்கள்.

சிலர் அந்த சின்ன பையன் மனசு நோகடிக்க கூடாது என்று விஜய் அவரிடம் பணிவாக நடந்து கொண்டார்.

மேடை நாகரீகம் கூட தெரியாமல் ஒரு பெரிய மனுஷனை வந்து மேடையில் விசில் அடி என்று சொன்னால்,

யார் அடிப்பாங்க? என நெட்டிசன்ஸ் பலர் அந்த சிறுவனை விமர்சித்து இது போன்ற செய்திகளுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version