கிச்சானாலே இளிச்ச வாயன் தான்.. இப்போ மட்டும் சைலண்டா இருக்கும் நடிகை.. அட கன்றாவிய..!

தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திர அந்தஸ்தில் இருப்பவர் தான் அந்த மூன்று எழுத்து நடிகை. அந்த மூன்று எழுத்து நடிகை பல வருடங்களாக டாப் ஹீரோக்களுடன் சேர்ந்து வெற்றி படங்களில் நடித்து முன்னணி நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்திருந்தார் .

தொடர்ச்சியாக பல வெற்றி படங்களில் நடித்து வந்த அந்த ஒல்லி பெல்லி அழகி பின்னர் சில வருடம் சினிமா பக்கமே வராமல் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார் .

திருமணத்தை நிறுத்திய மூன்று எழுத்து நடிகை:

இதற்கெல்லாம் காரணம் அவர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் நிச்சயம் செய்து கொண்டு அந்த திருமணம் நின்று போன விவகாரம் தான்.

அதன் பிறகு மீண்டும் நம்பர் படமொன்றில் அவர் நடித்திருந்தார். அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது .

இதன் மூலம் இரண்டாவது இன்னிங்ஸில் நல்ல ஒரு இடத்தை மார்க்கெட்டைப் படித்துவிட்டார். அந்த மூன்று எழுத்து நடிகை.

அந்த படத்திற்கு பிறகு தொடர்ச்சியாக அவருக்கு அடுத்தடுத்த வெற்றி படங்களாகவே அமைந்திருக்கிறது. குறிப்பாக தமிழ் சினிமாவில் நட்சத்திர ஸ்டார் ஹீரோக்களாக இருந்து வரும் நடிகர்களுடன் அடுத்தடுத்து ஜோடி போட்டு நடித்து வருகிறார் அம்மணி.

இப்படியான சமயத்தில் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக தற்போது பார்க்கப்பட்டு வரும் அந்த ஹீரோவுடன் ஜோடி போட்டு இரண்டெழுத்து படம் ஒன்றில் நடித்திருந்தார் .

ஸ்டார் நடிகருடன் ஜல்ஸா:

அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாக பார்க்கப்பட்டது . அந்த படத்தில் இருவருக்கும் லிப்லாக் காட்சி, நெருக்கமான சீன்ஸ் , ரொமான்டிக் சீன்ஸ் உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தது .

பல வருடத்திற்கு முன்பு இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த போதே காதல் கிசுகிசுக்கப்பட்டார்கள். பின்னர் அந்த நடிகரின் மனைவி இனிமேல் அந்த நடிகையுடன் நடிக்கவே கூடாது என கண்டிஷன் போட்டார்.

தற்போது நடிகர் மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருக்கும் சமயத்தில் மீண்டும் இந்த நடிகை அழைத்து தன்னுடைய பல வருட ஆசை எல்லாம் தீர்த்துக் கொண்டார்.

ஆம் அந்த ஸ்டார் ஹீரோ நடிப்பில் அண்மையில் வெளிவந்த அந்த இரண்டு எழுத்து படத்தில் இந்த நடிகை தான் ஹீரோயின். இது தான் சமயம் என இருவரும் தங்களது பழைய ஆசைகளையெல்லாம் நிறைவேற்றிக்கொண்டார்கள்.

வில்லன் நடிகருடன் மோதல்:

அந்த படத்தில் நடித்த வில்லன் நடிகர் நடிகை குறித்து மிக மோசமாக தனது ஆசை ஆபாச வார்த்தைகளை கூற உடனே நடிகைக்கு செம கோவம் பொத்துக்கிட்டு வந்து விட்டது.

பொங்கி எழுந்த அந்த நடிகை வில்லன் நடிகரின் மீது வழக்கு தொடர்ந்திருந்தார் . இந்த விவகாரம் கோலிவுட் சினிமாவில் பெரும் பரபரப்பாக தீயாய் பரவியது .

இந்த விஷயம் எப்படி இருக்க சமீப நாட்களாக இந்த நட்சத்திர நடிகருடன் அந்த நடிகை தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறார்.

அது மட்டும் இல்லாமல் அவருடன் மிக நெருக்கமாக பழகி வருவதாகவும் நெருக்கமான புகைப்படங்களை அவர்களே அவ்வப்போது வெளியிட்டு வருவதும் பேசு பொருளாகியுள்ளது.

அத்துடன் நடிகர் தொடங்கியுள்ள கட்சியில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகவும் நடிகைக்கு அந்த நடிகர் பல கோடிக்கு மதிப்புள்ள வைரல் நெக்லஸ் பரிசாக வழங்கியதாகவும் விதவிதமான செய்திகள் வெளிவருகிறது.

இப்படி டிசைன் டிசைனாக கிசு கிசு செய்திகள் வெளிவருவதை அறிந்த இந்த வில்லன் நடிகர்… நான் ஒன்றுமே சொல்லவில்லை.

ரகசிய உறவு அம்பலம்:

படத்தில் தான் அந்த நடிகை பற்றி கூறினேன். அதுக்கு அப்படி அந்த அம்மா பொங்கி எழுந்துச்சு இப்போ இவ்வளவு விஷயம் வெளிய வருது. ஆனால் அமைதியா இருக்குறாங்களே.

அப்போ நான் மட்டும் என்னை இளிச்சவாயா? என கேட்டிருக்கிறார் அந்த வில்லன் நடிகர். அது மட்டும் இல்லாமல் நடிகை பற்றிய அடுக்கடுக்கான மேட்டர்களை தன்னுடைய நண்பர்களுடன் பேசி வில்லன் நடிகர் திடு திடுக்க வைக்கிறாராம்.

நான் மட்டும் இளிச்ச வாயனா?

ஹீரோக்களோட நெருங்கி பழகலாம்… திரைப்படங்களில் ரொமான்ஸ் காட்சிகள் என்றால் இயக்குனர் சொல்வதை விட அதிகமாக நெருக்கம் காட்டி நடிக்கலாம்.

ஹீரோக்களுடன் கிசுகிசுக்கள் வந்தால் அதை நமட்டு சிரிப்போடு சிரித்து விட்டு சாதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால், வில்லன் நடிகர் என்றால் மட்டும் இந்த போன்ற நடிகைகள் பொங்கி எழுந்து விடுவார்கள். இது என்ன நியாயம்? என வில்லன் நடிகர் விமர்சித்து இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version