காதலனை தொடை மீது படுக்க வைத்து.. விமலா ராமன் வில்லங்க போஸ்..!

சில நடிகைகளுக்கு மட்டுமே குடும்பப் பாங்கான தோற்றமும், முக லட்சணமும் தெளிவாக அமைந்து விடுகிறது. அதுவும் தலை நிறைய மல்லிகைப்பூ, பாந்தமான கட்டிய புடவை, படிய வாரிய தலைமுடி, இடுப்பு வரை தொங்கும் ஜடை பின்னல், நெற்றில் வட்டப் போட்டு, லேசான பவுடர் பூச்சு என பார்த்தவுடனே ஒரு மரியாதையான தோற்றத்தில், ஹோம்லி லுக்கில் சில நடிகைகளுக்கு மட்டுமே அது பொருத்தமாக அமைகிறது.

விமலாராமன்

அப்படிப்பட்ட ஒரு நடிகையாக தான், ராமன் தேடிய சீதை படத்தில் நடித்த விமலா ராமன் இருந்தார். நிறைய பெண்களை பார்த்து, கடைசியில் விமலாராமனை தான் அதில் கதாநாயகனாக நடித்த சேரன் திருமணம் செய்துக்கொள்வார்.

கே பாலசந்தர் அறிமுகம்

கடந்த 2007ம் ஆண்டில் கே பாலசந்தர் இயக்கிய பொய் என்ற படத்தில் நடித்து விமலாராமன் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு நிறைய மலையாள படங்களில் நடித்தார். மலையாளத்தில் முன்னணி நடிகர்களான மம்முட்டி, மோகன்லால், சுரேஷ் கோபி, திலீப் போன்றவர்களுடன் பல படங்களில் விமலா ராமன் நடித்தார்.

இதையும் படியுங்கள்: முன்னாள் காதலி கர்ப்பம்.. விடாமல் துரத்தும் பிஸி நடிகர்.. எல்லாத்துக்கும் அந்த காடு தான் காரணமாம்..!

சேரனுக்கு ஜோடியாக…

கடந்த 2008ம் ஆண்டில் ராமன் தேடிய சீதை படத்தில், சேரனுக்கு ஜோடியாக நடித்த விமலாராமன் பிறகு மலையாள படங்களை விட்டுவிட்டு தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார்.

தெலுங்கு படங்கள் என்றாலே, கதாநாயகியாக நடிக்க முதலில் கிளாமர்தான் முக்கியம், அதனால் ஹோம்லி லுக் விமலாராமன், கிளாமர் குயினாக மாறி அரைகுறை மாடர்ன் டிரஸ்களில் குத்தாட்டம் போட ஆரம்பித்தார்.

முத்தக்காட்சிகளில்…

தொடர்ந்து பல படங்களில் நடித்து, படுக்கையறை காட்சிகள், முத்தக்காட்சிகளில் அம்மணி தாராளம் காட்டினார். அட, டைரக்டர் கே பாலசந்தர் அறிமுகப்படுத்திய விமலாராமனா இது என்று ரசிகர்களே அதிர்ச்சியடையும் அளவுக்கு, சில தெலுங்கு படங்களில் உச்சக்கட்ட கவர்ச்சி காட்டி ரசிகர்களை உச் கொட்ட வைத்தார் விமலாராமன்.

சில இந்தி படங்கள், ஆங்கில படம் ஒன்றிலும் நடித்துள்ள விமலாராமன், இப்போது ஆஸ்திரேலியாவில் செட்டிலாகி விட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: அடிபொலி.. காய்த்து தொங்கும் அத்திப்பழம்.. கையில் பிடித்து பிரியாமானவள் பிரவீனா வெளியிட்ட வீடியோ..!

திருமணம் ஆகவில்லை

40 வயதுகள் கடந்தும் விமலாராமனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தமிழில் ஜெயம் கொண்டான், டாக்டர், தெலுங்கில் ஹனுமான் போன்ற படங்களில் நடித்த நடிகர் வினய்தான் விமலாரமணனின் நெருக்கமான பாய் பிரண்ட் ஆக இருக்கிறார்.

தொடை மீது படுக்க வைத்து…

அடிக்கடி அவருடன் வெளிநாடுகளில் டூர் அடிக்கும் விமலாராமன், தேனிலவு கொண்டாட போகும் இளம் தம்பதி போல, அரைகுறை ஆடைகளில் மிக நெருக்கமான புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.

வினய் திருமணமாகாதவர். விமலாரமணனும் திருமணமாகாதவர் என்றாலும் இரண்டு முரட்டு சிங்கிள்களும் வெளிநாடுகளில் ஜோடியாக செம குத்தாட்டம் போட்டு வருகின்றனர்.

தனது நெருக்கமான காதலனை தொடை மீது படுக்க வைத்து.. விமலா ராமன் வில்லங்க போஸ் தந்திருப்பதை பார்த்த ரசிகர்கள், சிங்கிளா வாழ்ந்தாலும் இப்படி ஒரு சொகுசான படுக்கை நமக்கெல்லாம் கிடைக்குமா, என ஏக்க பெருமூச்சு விடுகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version