நடிகை மற்றும் பாடகையான ஆண்ட்ரியாவை தூக்கி சாப்பிடும் அளவுக்கு தற்போது வினைத்தா சிவகுமார் வெளியிட்டு இருக்கின்ற ஒவ்வொரு புகைப்படமும் உள்ளது.
மிகச் சிறந்த இந்திய பாடுகியான இவர் தமிழ் திரைப்படங்களில் பாடியிருக்கிறார். குறிப்பாக இவர் 7 படங்களில் எட்டு பாடல்கள் பாடியுள்ளார். இவர் பாடிய ஆதலால் காதல் செய்வீர் படத்தில் பூவும் பூவும் பாடல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த பாடல்களில் ஒன்றாகும்.
மேலும் இவர் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த கமலஹாசனின் திரைப்படமான நாயகன் படத்தில் நான் சிரித்தால் தீபாவளி என்ற பாடலை பாடி அசத்தியிருக்கிறார்.
மேலும் இந்த பாடல் ஆனதே இவருக்கு விருதை பெற்றுக் கொடுத்தது. அந்த வகையில் தற்போது இவர் தி ஹம்மிங் குயின் என்ற இசை வீடியோவை தொடரில் வெளிவந்திருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது கவர்ச்சிமிகு புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அதிர்ந்து விட்டார்கள் என்று கூறலாம்.
அந்த வகையில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய ஒவ்வொரு புகைப்படமும் அதீத கவர்ச்சியோடு இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் இவரது பாட்டுக்கு மட்டுமல்லாமல் கவர்ச்சி அழகிலும் கட்டுண்டு விட்டார்கள் என்று கூறு வேண்டும்.
ரசிகர்களின் மனதில் சூட்டை கிளப்பி விட்ட இந்த புகைப்படங்கள் ஒவ்வொன்றும் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகிவிட்டது. இதுவரை எந்த ஒரு பாடகையும் இதுபோல் உடையை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டதே இல்லை என்று கூறும் அளவுக்கு இவரது புகைப்படம் எல்லை மீறக் எல்லை மீறிய கவர்ச்சிகள் இருப்பதால் ஏக்கத்தில் ரசிகர்கள் தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.
ரசிகர்களின் பார்வை முழுவதுமே அந்தப் பக்கம் இருப்பதால் அதை கண்ட்ரோல் செய்ய முடியாமல் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வரும் ரசிகர்களுக்கு இவர் கடா விருந்தே வைத்து விட்டார் என்று கூறலாம்.
மேலும் தொடர்ந்து இணையத்தில் எந்த புகைப்படங்கள் பார்க்கப்பட்டு வருவதால் வைரல் ஆகிவிட்ட கூடிய நிலை உள்ளது என தெரியவந்துள்ளது.