“தெறிக்கவிடுறது தான் வாழ்க்கை…” காதலனுடன் டூ பீஸ் உடையில் 42 வயசு நடிகை விமலா ராமன்..!

சிட்னி ஆஸ்திரேலியாவில் பிறந்த வளர்ந்தவரான விமலா ராமன் அங்குள்ள தமிழ் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்.

இவர் பரதநாட்டியத்தில் அதிக ஆர்வம் கொண்டு முறையாக பயிற்சி பெற்று பல்வேறு மேடை கச்சேரிகளில் நடனமாடி இருக்கிறார்.

நடிகை விமலா ராமன்:

அதுமட்டுமில்லாமல் மாடல் அழகியாக இருந்து வந்த இவர் கடந்த 2006 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு பெரும் புகழ்பெற்றார் .

இதன் மூலம்தான் அவருக்கு திரைப்படத்துறையில் வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது. முதல் முதலில் கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த “பொய்” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் .

இந்த திரைப்படம் 2007 ஆம் ஆண்டு வெளியாகியது. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான விமலா ராமனுக்கு தொடர்ச்சியாக ஒரு சில திரைப்படங்கள் கிடைக்க ஆரம்பித்தது.

குறிப்பாக மலையாள படங்களில் அதிகம் நடித்திருக்கும் விமலா ராமன் இதனிடையே தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழில் “பொய்” படத்தை தொடர்ந்து. 2008 ஆம் ஆண்டு வெளிவந்த “ராமன் தேடிய சீதை” திரைப்படத்தில் ரஞ்சிதா என்ற தோற்றத்தில் நடித்திருந்தார்.

விமலா ராமன் நடித்த படங்கள்:

அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை. மற்ற மொழிகளிலிருந்தும் வாய்ப்புகள் மந்தம் அடைய தொடங்கியதால் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

தொடர்ச்சியாக திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்த அவருக்கு வயது 40 ஆகிவிட்டது தான் மிச்சம்…பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதனிடையே தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான வினய் ராயை விமலா ராமன் ரகசியமாக பல வருடங்களாக காதலித்து வந்தது அண்மையில் தான் தெரிய வந்தது.

வினய் ராய் உடன் ரகசிய வாழ்க்கை:

விமலா ராமன் – வினய் ராய் இருவரும் காதலித்து லிவிங் லைஃப் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட செய்வார்கள்.

டேட்டிங், அவுட்டிங் என ஜாலியாக தங்களது காதல் வாழ்க்கையை கழித்து வரும் இவர்கள் இருவரது புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் அவர்களாகவே வெளிப்படையாக வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அந்த வகையில் தற்போது காதலன் வினய் ராய் உடன் விமலா ராமன் படு நெருக்கமாக பிகினி உடையில் பீச்சில் குதூகலத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டு தெறிக்க விட்டிருக்கிறார்கள்.

காதலனுடன் குதூகலம்:

மஜாவான வாழ்க்கை வாழும் இவர்களின் இந்த கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மனுஷன் கொடுத்து வச்சவன் பா என நடிகர் வினய் ராயை கலாய்த்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் சாக்லேட் பாயாக பலம் வந்து கொண்டிருந்த நடிகர் வினய் ராய் 27 ஆம் ஆண்டு வெளிவந்த உன்னாலே உன்னாலே திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி இருந்தார் .

அத்திரைப்படத்தில் சதா அவருக்கு ஜோடியாக நடித்துபடம் மாபெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து ஜெயம் கொண்டான், மோதி விளையாடு, என்றென்றும் புன்னகை உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும், துப்பறிவாளன், ஆயிரத்தில் ஒருவன், டாக்டர், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களில் அவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தன்னுடைய காதலனும் நடிகருமான வினய் உடன் விமலா ராமன் டூ பீஸ் உடையில் நின்றுகொண்டு Life is a Splash.. தெறிக்கவிடுவது தான் வாழ்க்கை என்ற கேப்ஷனை வைத்து கிளுகிளுப்பான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் 42 வயசு நடிகை விமலா ராமன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version