கே பி சுந்தராம்பாளாய் மாறிய கோட் பட நடிகை..! – வைரலாகும் விநாயகர் சதுர்த்தி வீடியோ!!

கணபதி பாப்பா மோரியா என்று வடக்கன்ஸ் விநாயகரை வழிபட்டு வருகின்ற வேளையில் தென்னாட்டவர்கள் அதற்கு குறைந்தவர்களாக என்று சொல்லக்கூடிய வகையில் நேற்று நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் படு சிறப்பாக நடந்த வேளையில் கோட் பட நடிகை சினேகாவும் தனது வீட்டில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி இருக்கிறார். 

அந்த வகையில் கோட் பட நாயகி விநாயகர் சதுர்த்தியை விமர்சனமாக கொண்டாடி இருக்கின்ற வீடியோ ஒன்று தற்போது Instagram பக்கத்தில் வெளிவந்து ரசிகர்களை பக்தி பரவசத்தில் தள்ளி விட்டது. இது பற்றி இந்த பதிவில் விவரமாக படித்து தெரிந்து கொள்ளலாம். 

நடிகை சினேகா..

நடிகை சினேகா தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்கள் பலரோடு இணைந்து நடித்து தனது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தியவர். இவர் நடிப்பில் வெளி வந்த படங்கள் ஹிட்டு அடித்ததோடு மட்டுமல்லாமல் பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் என்ற பாடலில் இவரது நேர்த்தியான நடிப்பை பார்த்து இவரை சிரிப்பழகி, புன்னகை அரசி என்று பலரும் அழைத்தார்கள். 

இதைத் தொடர்ந்து நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டு இல்லத்தை கவனித்து வந்த சினேகா தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்த வகையில் விஜயின் நடிப்பில் வெளிவந்த கோட் திரைப்படத்தில் வயதான விஜயோடு ஜோடி போட்டு நடித்து இருவர் இடையே வொர்க் அவுட் ஆகி இருந்த கெமிஸ்ட்ரியை தற்போது ரசிகர்கள் பேசும் பொருளாக்கி பேசி வருகிறார்கள். 

இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் தலைகாட்டி வரும் நடிகை சினேகா கோட் படத்தில் சிறப்பாக நடித்த தன் மூலம் மேலும் பல பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று சொல்லப்படுகிறது. 

கே பி சுந்தராம்பாளாய் மாறிய சினேகா..

மேலும் நடிகை சினேகா நேற்று விநாயகர் சதுர்த்தியை மிக நேர்த்தியான முறையில் நெய்வேத்தியங்களைப் படைத்து பிள்ளையாருக்கு மாலை அணிவித்து தூப தீபம் காட்டி கே பி சுந்தராம்பாள் போல் பக்தி பரவசத்தில் காட்சி அளித்திருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வெளிவந்துள்ளது. 

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அதிகளவு லைக்குகளை போட்டு வருவதோடு அவர்களும் பக்தி பரவசத்தில் இவரை கே பி சுந்தராம்பாளுக்கு இணையாக ஒப்பிட்டு பேசி இருக்கிறார்கள். 

இதற்குக் காரணம் என்ன என்பதை நீங்கள் அந்த வீடியோவை பார்க்கும் போதே உங்களுக்கு தெரிந்து விடும்.இந்த வீடியோவை பார்க்க விரும்பும் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கில் சென்று கிளிக் செய்து பார்த்தால் போதுமானது. 

வைரலாகும் விநாயகர் சதுர்த்தி வீடியோ..

இதைத்தொடர்ந்து இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை பற்றி சினேகாவின் ரசிகர்கள் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள். 

மிகவும் ஹோம்லியான லுக்கில் நேர்த்தியாக பூஜை செய்கின்ற வீடியோவை பார்த்து அனைவரும் மலைத்து விட்டார்கள். நாள் ஒன்று போனால் வயதொன்று போகும் என்று சொல்வார்கள். ஆனால் சினேகா விஷயத்தில் நாள் ஒன்று செல்லச் செல்ல இளமை கூடிக் கொண்டே வருவதாக அவரது ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

நீங்களும் நேற்று உங்கள் வீட்டில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி இருக்கலாம். அப்படி கொண்டாடி இருந்தீர்கள் என்றால் அது பற்றி கமெண்ட் செக்ஷனில் உங்கள் கருத்துக்களை பதிவிடலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version