தொப்புள் தெரியலையா..? இந்தாங்க பாத்துகோங்க.. தவிக்க வைக்கும் தர்ஷா குப்தா..!

நடிகை தர்ஷா குப்தா ( Dharsha Gupta ) இவர் சீரியல் முன்னணி சீரியல் நடிகைகளில் ஒருவராக இவர் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் தற்சமயம் பதிவிட்டு வருகிறார்.

மேலும் சீரியல் நடிகைகளை இப்படி கவர்ச்சியில் கலக்கி வரும் இந்த சூழ்நிலையில் திரைப்பட நடிகைகள் அனைவரும் இவரை பார்த்து மிரளும் அளவிற்கு இவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Image Source : instagram.com/dharshagupta/

நடிகை தர்ஷா குப்தா இவர் ‘முள்ளும் மலரும்’ எனும் சீரியல்கள் மூலம் தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமான ஒரு சீரியல் நடிகை ஆவார் இவர் ஆரம்ப காலங்களில் இருந்தே நிறைய சீரியல்களில் நடித்து வந்தார். இவர் 19 96 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார் சீரியல் நடிப்பதற்கு முன்பே நிறைய மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார் தர்ஷா குப்தா பிறகு மாடலிங் துறையிலிருந்து அவ்வப்போது சிறு சிறு விளம்பரங்களிலும் நடித்திருந்தார்.

Image Source : instagram.com/dharshagupta/

இந்த நிலையில் நடிகை தர்ஷா குப்தாவிற்கு குவித் கோமாளி எனும் சமையல் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது இதில் கலகலப்பான தனது பேச்சினாலும் முகபாவனையாளும் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததாக மேலும் இவருக்கும் புகழுக்கும் உடைய இடையான கெமிஸ்ட்ரி இந்த சோவின் மூலம் நன்கு ஒர்க் அவுட் ஆனது இதன் மூலம் மாபெரும் வெற்றி நிகழ்ச்சியாக வலம் வந்தது.

Image Source : instagram.com/dharshagupta/

இந்த நிலையில் தர்ஷா குப்தா அவர்கள் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராமில் நிறைய புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். அன்றாடம் ஒரு போட்டோவாவது வெளியிட்டு விடுவார்.

இந்த நிலையில் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் மிகவும் கவர்ச்சியாக தனது இடுப்பை காட்டி ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார் மேலும் தர்சா குப்தா ருத்ர தாண்டவம் என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படத்தை இயக்குனர் மோகன் ஜி இயக்கி செல்வராகவன் இந்த படத்தில் நடித்திருந்தார்.

மேலும் இந்த படம் போதிய வரவேற்பு இல்லாமல் தோல்வியை சந்தித்தது இந்த நிலையில் அடுத்தடுத்த பட வாய்ப்புக்காக நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார் தர்ஷா குப்தா.

Image Source : instagram.com/dharshagupta/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …