குட்டியூண்டு பாவாடை.. தேக்கு தொடையை அப்பட்டமாக காட்டி அலற விட்ட விருமாண்டி அபிராமி..!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என இந்திய மொழிகளில் தன்னுடைய நடிப்பு திறனை காட்டு என்ற பெயரைப் பெற்ற நடிகை என்றால் அது விருமாண்டி அபிராமியை கூறலாம். இவர் ஆரம்ப காலத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.

இவரின் நடிப்பில் வெளிவந்த வானவில்,மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம் போன்ற படங்கள் தொடர்ச்சியாக ஹிட் அடித்தால் அன்றைய கால இளைஞர்களின் கனவுக் கன்னியாக அவர் திகழ்ந்தார்.

இவர் நடிப்பில் வெளிவந்த விருமாண்டி படம் வேறு லெவல் பேசப்பட்டது எனினும் இந்த படத்திற்குப் பின் அவருக்கு வாய்ப்புகள் வரக்கூடிய வேளையில் திடீரென்று திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு டாட்டா சொன்னார்.

பிறகு மீண்டும் சினிமாவுக்கு அறிமுகமான அபிராமி, 36 வயதினிலே, சார்லி சாப்ளின் 2 போன்ற படங்களின் மூலம் ரீஎன்ட்ரீ கொடுத்தார்.மற்ற நடிகைகள் போலவே வலைதள பக்கங்களில் தன்னுடைய புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்கள் வயதானாலும் ஆள் பார்ப்பதற்கு அப்படி தெரியவில்லை ஹேண்ட்சம் ஆகவும் மிகவும் ஸ்மார்ட் டாக கூறியிருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்கள்.

இதனை அடுத்து எந்த புகைப்படத்திற்கு அதிகளவு கமெண்ட் வந்துள்ளது.மேலும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் லைக் போட்டு செல்கிறார்கள்.

தமிழ் நாட்டை பூர்வீகமாக கொண்ட இந்த நடிகை தனது நடிப்பில் அற்புதமான தன்மையை வெளிபடுத்தி இருப்பதால் இன்று வரை நடிகை குஷ்பு போலவும் ஜோதிகா போலவும் இவரைப் பற்றிய பேச்சுக்கள் அடிக்கடி ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

நீங்களும் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படத்தை உற்று பாருங்கள் நாங்கள் கூறியது ஏதேனும் தவறு இருந்தால் உங்களுக்கு தெரியும் அந்த அளவு பேரழகியாக திகழ்கிறார் அல்லவா.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …