அப்பா பார்த்து எவ்வளவு நாளாச்சு என்று ரசிகர்கள் பக்குவமாக விசாரிக்க கூடிய வகையில் நடிகை அபிராமி தற்போது போட்டிருக்கும் ஒவ்வொரு போட்டோஸ் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து விட்டது.
ஆரம்ப நாட்களில் நடிகை அபிராமி மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிய இருந்தார். இதன் பிறகு இவருக்கு மலையாள படங்களில் நடிக்க கூடிய வாய்ப்புகள் கிடைத்தது.
இந்த வாய்ப்பினை சீரிய முறையில் பயன்படுத்திக்கொண்ட இவருக்கு தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. அந்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்திக் கொண்ட இவர் தமிழ் முன்னணி நடிகர்களாக திகழ்ந்த கமலஹாசன், பிரபு, சரத்குமார் போன்ற நடிகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார்.
அதிலும் உலகநாயகன் கமலஹாசனுடன் இணைந்து நடித்த விருமாண்டி திரைப்படத்தின் மூலம் இவர் பெயரும் புகழும் அடைந்து விருமாண்டி அபிராமி என்று அழைக்க கூடிய அந்தஸ்தை பெற்றார்.
சினிமாவில் உச்சகட்ட நட்சத்திரமாக திகழ்ந்த போது திருமணம் செய்து கொண்ட இவர் ஜோதிகா நடிப்பில் வெளிவந்த 36 வயதினிலே படத்தில் ரீஎன்றி கொடுத்தார். இதனை அடுத்து இவர் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் மும்மரமாக நடித்த வருகிறார்.
சமூக வலைதள பக்கங்களில் படு பிசியாக இருக்கக்கூடிய இவர் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் ஆளப்பதிவார்.
அந்த வரிசையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து அங்கமெல்லாம் தங்கமாய் ஜொலிக்கிறதே என்று ரசிகர்கள் விதவிதமாக கவித்துவமாக இவரை வர்ணித்து இருக்கிறார்கள்.
மேலும் எடுப்பான மேனி அழகை துடிப்புடன் காட்டியிருக்கும் இவருக்கு எதை பரிசாக கொடுக்கலாம் என்று அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள். மேலும் சில ரசிகர்கள் இந்த வயதிலும் இவ்வளவு கிளாமர் தேவையா என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள்.
இது போன்ற புகைப்படங்களை பார்த்தால் இனி மீண்டும் இவர் தமிழில் நடிப்பதற்கான வாய்ப்பை தேடி வருகிறாரா? என்று என்ன தோன்றும் வகையில் தான் போட்டோஸ் உள்ளது.
இன்ஸ்டா பக்கத்தில் அதிக ஃபாலோயர்கள் கொண்டிருக்க கூடிய இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தின் மூலம் ரசிகர்களின் காட்டில் அடை மழையை ஏற்படுத்தி விட்டார்.