“இது தொடை இல்ல.. தேக்கு கட்டை..” – கட்டிலே செய்யலாம் போல இருக்கு.. சூடேற்றும் விருமாண்டி அபிராமி..!

பல தமிழ் படங்களில் நடித்து இருந்தாலும் விருமாண்டி படத்தில் அன்னலட்சுமி ஆக தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தினார் நடிகை விருமாண்டி அபிராமி.

தமிழில் பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து பிரபலமானவர் அபிராமி. தற்போது தமிழ் சினிமாவை தவிர்த்து விட்டு மலையாள சீரியல்களில் சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது உள்ளிட்ட வேலையை செய்து வருகிறார் அபிராமி.

அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை. அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த வயதிலும் இவ்வளவு கவர்ச்சி தேவையா..? என்ற கேள்விக்கு எனக்கு பிடித்த உடைகளை அணிவது வயதோ.. உடல் எடையோ ஒரு தடை என நான் நம்பவில்லை.

எந்த வயதாக இருந்தாலும் நமக்கு பிடித்த உடைகளை நாம் தேர்ந்தெடுத்து அணியலாம். அது நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். மற்றவர்களுக்கு அது எந்த வகையில் உறுத்தலாக இருக்கிறது..? எந்த வகையில் சிக்கலாக இருக்கிறது.? என்பது எனக்கு தெரியவில்லை.

எனக்கு பிடித்த உடைகளை அணிய எனக்கு முழு சுதந்திரம் உள்ளது என்று நான் நம்புகிறேன் என கூறியிருந்தார் நடிகை அபிராமி. எப்பொழுதும் தன்னுடைய வாளிப்பான தொடை அழகை எடுப்பாக காட்டும் விதமான ஆடைகளை தேர்வு செய்து அணியும் விருமாண்டி அபிராமி தற்போது குட்டையான உடையணிந்து கொண்டு தன்னுடைய தொடை அழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …