அட கன்றாவிய.. பொட்டு துணி இல்லாமல் நடிகர் விஷ்ணு விஷால்..! – கழுவி ஊத்தும் ரசிகர்கள்..!

விஷ்ணு விஷால் : சினிமா நடிகைகள் தான் அடிக்கடி கவர்ச்சியான போட்டோ சூட்களை நடத்தி ரசிகர்களை அதிர வைப்பார்கள். தற்போது நடிகர்களும் இந்த போட்டோ ஷூட் நடத்துவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகரும் நடிகை தீபிகா படுகோனேவின் கணவருமான ரன்வீர் சிங் சமீபத்தில் உடலில் பொட்டு துணி ஆங்கில இதழ் ஒன்றுக்கு போஸ் கொடுத்து ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் அதிர்ச்சியை கிளப்பினார்.

அந்த வகையில் தற்போது தமிழ் நடிகர் விஷ்ணு விஷால் உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் படுத்து இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் என்ன கண்றாவி இது..? என்று அவரை விளாசி வருகின்றனர்.

இதில் இன்னும் கொடுமை என்னவென்றால் இந்த புகைப்படத்தை வெளியிட்டது அவருடைய இரண்டாவது மனைவி ஜுவாலா கட்டா என்பது குறிப்பிடத்தக்கது. அந்த புகைப்படங்களை பார்க்க விரும்பினால் இந்த இன்ஸ்டாகிராம் லிங்கில் https://www.instagram.com/p/CgWlbuwLcsl/ சென்று பார்க்கலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …