ப்ராவுக்குள் டீசர்ட்டை தூக்கி சொருகி.. மோசமான ஆட்டம் போடும் பிக்பாஸ் நடிகை விஷ்ணுப்பிரியா..!

பிரபல நடிகை விஷ்ணுப்பிரியா தன்னுடைய பிராவுக்குள் டீ சட்டை தூக்கி சொருகி கொண்டு மோசமான ஆட்டம் போட்டுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தொகுப்பாளினியாக சின்ன திறையில் அறிமுகமான நடிகை விஷ்ணுப்பிரியா தற்போது திரைப்படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவது சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிப்பது என பிசியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்போது தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ளே நுழைந்திருக்கிறார். இந்நிலையில் இவருடைய பழைய வீடியோ ஒன்றை எடுத்து இணையத்தில் போட்டு துவைத்து கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள்.

பொதுவாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் குறித்து அவர்களுடைய வரலாறு என்னென்ன பிரச்சினைகள் சிக்கியிருக்கிறார்கள் போன்ற விஷயங்கள் எல்லாம் இணைய பக்கங்களில் தீயாக பரவும்.

அந்த வகையில் நடிகை விஷ்ணுபிரியாவிடம் ஒரு பேட்டியில் நீங்கள் பிக் பாஸில் கலந்து கொள்வீர்களா..? என்று கேள்வி எழுப்பிய போது ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும் அப்படி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன்.

சுற்றிலும் கேமரா.. நண்பர்கள் என்ற போர்வையில் இருக்கும் போட்டியாளர்கள்.. மோசமான உலகம் அது.. கண்டிப்பாக ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும் அந்த நிகழ்ச்சியை நான் கலந்து கொள்ள மாட்டேன் என்று பேசி இருந்தார்.

ஆனால் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் 14 போட்டியாளர்களில் ஒருவராக உள்ளே நுழைந்திருக்கிறார். இந்த பழைய வீடியோவை எடுத்து விஷ்ணு பிரியாவை ரசிகர்கள் போட்டு துவைத்து கொண்டிருக்கிறார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க அம்மணியின் கிளாமரான ஆட்டங்கள் அனைத்தும் இணைய பக்கங்களில் வைரலாகி கொண்டு இருக்கிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணிக்கு ஆர்மி தொடங்கி ஆதரவு கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் தன்னுடைய ப்ராவுக்குள் டீ சர்ட்டை மடித்து சொருகி கொண்டு கிளாமரான ஆட்டம் போடும் இவருடைய வீடியோ காட்சி ஒன்றும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அந்த வீடியோ இதோ,

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam