கட்டுக்கடங்காமல் திமிரும் முன்னழகு – டாப் ஆங்கிளில் அது தெரிய செல்ஃபி – இணையத்தை திணறடிக்கும் VJ மஹாலக்ஷ்மி..!

முதலில் சன் மியூசிக்கில் சொல்லுங்க உங்களுக்கு என்ன பட்டு வேண்டும் என கேட்டு கொண்டிருந்தவர் அங்கிருந்து ஷிஃப்ட் ஆகி சின்னத்திரைக்கு சென்றார். அப்படியே தனது திறமையால் தொகுப்பாளராக இருந்த மஹாலக்ஷ்மி சில சீரியல்களில் கதாநாயகியாக தோன்றினார்.

 

இதனைத் தொடர்ந்து அவர் நடிக்கும் சின்னத்திரை சீரியல்கள் “செல்லமே”, “அவள்”, “வாணி ராணி”, “ஆபீஸ்”, “பிள்ளை நிலா”, போன்ற பிரபலமான சீரியல் தொடர்களில் நடித்து வருகிறார். 

 

இவர் தமிழ் சீரியல் மட்டும் நடிப்பது அல்ல மலையாளத்திலும் சீரியல்களில் நடிக்க தொடங்கியுள்ளாராம்.சன்.டி.வியில் செல்லமே, இளவரசி, முந்தானை முடிச்சு, விஜய் டிவியில் அவள், ஜெயா.டி.வியில் இருமலர்கள், என்று பல சீரியல்களில் பிஸியாக நடித்து வருபவர் மகாலட்சுமி. 

 

 

இவர், சன் மியூசிக்கில் ஜாலியாக காம்பயரிங் செய்ய ஆரம்பிச்சதுல தொடங்கிய பயணம் இப்ப சீரியல் வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. எப்போதும் தலையை ஆட்டி ஒரு நபருடன் போன்ல பேசி ஒரே மாதிரி காம்பியர் பண்றது, அலுத்துப்போச்சு.. அதுக்கப்புறம் தான் சீரியலில் நடிக்க ஆரம்பிச்சதாக கூறியுள்ளார். 

 

 

சமீபத்தில் திருமணமான சீரியல் நடிகர் ஒருவரை வளைத்துபோட,உடனே அவரது பெயர் ஏகத்துக்கும் டேமேஜ் ஆகிவிட்டது. தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். 

தற்போது தனது கட்டுக்கடங்காத முன்னழகை எடுப்பாக காட்டும் விதமாக ஆங்கிளில் செல்ஃபி எடுத்து உஷ்ணத்தை கிளப்பி விட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கோக்கு மாக்கான கருத்துக்களை தெரிவித்து அவரது அழகுகளை வர்ணித்து வருகிறார்கள்.

--- Advertisement ---

Check Also

ratan tata

ரத்தன் டாடாவின் மோசமான அந்த பழக்கம் என்ன மனுஷன்யா நீ.. டாடா இறப்பதற்கு பின் தெரிந்த உண்மை..

இருந்தாலும் மறைந்தாலும் ஊர் சொல்ல வேண்டும் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப நம்மை விட்டு பிரிந்து சென்ற இந்திய தொழில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *